01-29-2005, 12:37 PM
kuruvikal Wrote:[quote=KULAKADDAN]
]
எமது பள்ளி நாட்களில் மலர் விட்டு மலர் தாவும் பெண்களையும் பார்த்துள்ளோம்
அப்பவே பாதிக்கப்பட்டிருக்கிறீங்க போல...பெண்கள் எப்படி நினைக்கிறார்கள் என்றால் தாங்கள் வளர்வது போல ஆண் வளரக் கூடாது என்பது போல...இவர்கள் 8 அடி பாய்ந்தால் ஆண் 64 அடி பாய்வான்...இது ஆணாதிக்கக் கருத்தல்ல...அவனுக்கு அந்தத் தகுதி இருக்கு...ஆபத்து என்று வரும் போது எந்த உயிரும் தன் உச்ச பலத்தைக் காட்டத்தான்ன் விளையும்... பெண்களுக்கு கற்பனை உலகைக் காட்டி விடுதலைக் கோசம் எழுப்புவதைக் காட்டிலும் நிஜ உலகைக் காட்டி அதைச் சமாளிக்கக் கற்றுக் கொடுங்கள் உபயோகமாக இருக்கும்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நாம் அனைவரும் [மனிதன்]சமூக பிராணிகள்.........
சமூகத்தை பள்ளி தோழர்களை அவதானித்ததால் கிடைத்தது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->