08-15-2003, 05:30 PM
எவையளின்ர கையால் குருவிகள்.....1987இல பட்டதுகள் வலிக்குதே....பள்ளிக்குப் போற விழியிலையும் சின்னதுகள் எண்டும் பாக்காம தலையாட்டி விட்டு.....வெயில் காயவைத்ததுகள் மறக்குமா....அரிசியும் மாவும் முட்டிக்கிடந்த வீடுகள் உடைத்து...தெருவில் கியூவில் விட்டு அரைகிலே அரிசியும் மாவும் தந்தது மறக்குமா....அருகிருந்த நண்பனை பள்ளி செல்லும் வழியில் கண்முன்னே கொன்று வீசியது சின்னதில் பதிந்தது பசுமரத்து ஆணியாய் எல்லே ஏறியிருக்குது.... எதை மறக்க......வீட்டில் இருந்தோரை தெரிவில் வைத்து உயிரோடு தாங்கி ஏறிக் கொன்றது மறக்குமா...இத்தனைக்கும் நாம் அவர்களின் சுதந்திரத்துக்கு என்ன செய்தோம்...எங்களின் சுதந்திரம் பறித்து தெருவோர வெளியில் கிறிகெட் கூட விளையாட முடியாது செய்த அடக்குமுறையாளர்களின் சுதந்திர தினத்தில் வந்தே மாதரமோ....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

