01-29-2005, 08:00 AM
வடக்குக்குப் பக்கத்தில இருக்கிறது கிழக்கு. அது தெரியும். கிழக்குத் தமிழீழம் எண்டு எங்க இருக்கு எண்டு தான் தெரியேல. கிழக்கு மாகாணத்தை தென்தமிழீழம் எண்டு தானே சொல்;லுறனாங்கள். இடையில வன்னியையும் அப்பிடி சொல்லுறதாத் தெரியேல. ஒருவேள கடலுக்குள்ள ஏதாவது இடம் இருக்கோ. சியாம் தான் சொல்லோனும். (கோவப்படாம சிரிச்சுக்கொண்டு சொல்லுங்கோவன்)

