![]() |
|
காதல் கடிதம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதல் கடிதம் (/showthread.php?tid=5594) Pages:
1
2
|
காதல் கடிதம் - தமிழரசன் - 01-27-2005 எழுது எழுது எனக்கொரு கடிதமெழுது என்னைக் காதலிக்கிறாய் என்றல்ல . . . . . . . . . . . . வேறு ஒருவரையும் காதலிக்கவில்லை என்று.. - shiyam - 01-27-2005 தமிழரசன் ஆரம்பத்திலேயே சந்தேகமா?? - தமிழரசன் - 01-27-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அப்படியில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- nallavan - 01-27-2005 அதுசரி உத எங்கயிருந்து பொறுக்கினனீர் எண்டு எழுதியிருக்கோணுமெல்லோ. - nallavan - 01-27-2005 "<b>தமிழரசன் ஆரம்பத்திலேயே சந்தேகமா??" "அப்படியில்லை"</b> அப்போ நீர்தான் எழுதினனீரெண்டு சொல்ல வாறீரோ? (சும்மா பம்பலுக்குச் சொன்னனான். கெதியா மூலத்தப் போட்டுவிடும். பின்னடிக்குப் பிரச்சினையாப் போயிடும். - kavithan - 01-27-2005 <!--QuoteBegin-nallavan+-->QUOTE(nallavan)<!--QuoteEBegin-->அதுசரி உத எங்கயிருந்து பொறுக்கினனீர் எண்டு எழுதியிருக்கோணுமெல்லோ.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆம் தமிழரசன் உங்கள் கவிதையா இந்த கவிதை நான் முன்னரே எங்கோ வாசித்தேன்.... வேறு ஒருவரின் கவிதையை இங்கே இடுவீர்களாயின் அந்த கவிதைகளை எழுதியவரின் பெயர்.. அல்லது நீங்கள் பெற்றுக்கொண்ட இடத்தை குறிப்பிடுவது நல்லது.. அது இங்கே உள்ள விதிகளில் ஒன்றும் கூட.... - shiyam - 01-28-2005 நானும் படித்தேன் சிலவேளை அவரும் தமிழரசனும் ஒருவரோ தெரியாது? ஆனால் கிழக்கு ஈழத்திலிருந்து எழுதப்பட்டிருக்கிறது - nallavan - 01-28-2005 அவர் எழுதாத படியால் நானே தகவலைத் தந்து விடுகிறேன். இக்கவிதை மு.மேத்தாவின் கவி வரிகள். இது எந்தத் தொகுப்பில் வந்தது என்று யாராவது சொல்லுங்கோ பார்ப்போம். எல்லாம் நானே சொல்லிக்கொண்டிருக்க ஏலாது. ஒரு உதவி. இதுதான் தமிழில் அதிக பதிப்புகளாக வெளிவந்த புத்தகம். என்ன கண்டுபிடித்து விட்டீர்களா? - nallavan - 01-28-2005 சியாம்! அது என்ன கிழக்கு ஈழம்? எங்கே இருக்கிறது அது? - KATPUKKARASAN - 01-28-2005 ஊர்வலம் கவிதை தொகுதி - shiyam - 01-28-2005 வடக்கிற்கு பக்கத்திலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shiyam - 01-28-2005 <!--QuoteBegin-KATPUKKARASAN+-->QUOTE(KATPUKKARASAN)<!--QuoteEBegin-->ஊர்வலம் கவிதை தொகுதி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஆகா மொத்தத்திலை எல்லாருமே பிரதியா?? நான் நிலா.கொம்மிலை பாத்தனான் ஒருத்தர் கிழக்கு பல்கலை கழகத்திலை இருந்து எழுதினதெண்டு போட்டிருக்கிறார் - aswini2005 - 01-28-2005 <!--QuoteBegin-nallavan+-->QUOTE(nallavan)<!--QuoteEBegin-->அவர் எழுதாத படியால் நானே தகவலைத் தந்து விடுகிறேன். இக்கவிதை மு.மேத்தாவின் கவி வரிகள். இது எந்தத் தொகுப்பில் வந்தது என்று யாராவது சொல்லுங்கோ பார்ப்போம். எல்லாம் நானே சொல்லிக்கொண்டிருக்க ஏலாது. ஒரு உதவி. இதுதான் தமிழில் அதிக பதிப்புகளாக வெளிவந்த புத்தகம். என்ன கண்டுபிடித்து விட்டீர்களா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> மேத்தாவின் கண்ணீர் பூக்கள். :? 8) :?: - kuruvikal - 01-28-2005 இதுதாங்க இன்றைய நிலை... எழுது எழுது எனக்கொரு கடிதமெழுது என்னைக் காதலிக்கிறாய் என்றல்ல . . . . . . . . . . . . வேறு எவனைத் தேடிக் கொண்டிருக்கிறாய் என்று..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 01-29-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shiyam - 01-29-2005 kuruvikal Wrote:இதுதாங்க இன்றைய நிலை...இப்படியும் எழுதலாம் கண்ணே கலா கஸ்ரப்படடு எழுதுகிறேன் உன்ககொரு காதல் கடிதம் பிடித்தால் மடியில்வை பிடிக்காவிட்டால் கிழித்து விடாதே மாலாவிடம் கொடுத்துவிடு எழுதி மினக்கெட எனக்கு நேரமில்லை - nallavan - 01-29-2005 அஸ்வினி 2005 சொன்னதுதான் சரி. அது மேத்தாவின் கண்ணீர்ப்பூக்கள் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. அது சரி எங்க தமிழரசனைக் காணேல. நானும் அவர் ஏதோ தவறுதலா மூலப்பிரதியின்ர பேரப் போடாம விட்டிட்டார் எண்டு தான் நினைச்சனான். ஆனா இப்ப அவரிண்ட மௌனம் எனக்குச் சந்தேகத்த வரவழைக்குது. பதில் தருவாரா தமிழரசன். - nallavan - 01-29-2005 வடக்குக்குப் பக்கத்தில இருக்கிறது கிழக்கு. அது தெரியும். கிழக்குத் தமிழீழம் எண்டு எங்க இருக்கு எண்டு தான் தெரியேல. கிழக்கு மாகாணத்தை தென்தமிழீழம் எண்டு தானே சொல்;லுறனாங்கள். இடையில வன்னியையும் அப்பிடி சொல்லுறதாத் தெரியேல. ஒருவேள கடலுக்குள்ள ஏதாவது இடம் இருக்கோ. சியாம் தான் சொல்லோனும். (கோவப்படாம சிரிச்சுக்கொண்டு சொல்லுங்கோவன்) - Mathuran - 01-29-2005 தேடிக் கொண்டிருக்கிறாய் என்று..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]இப்படியு எழுதலாம் கண்ணே கலா கஸ்ரப்படடு எழுதுகிறேன் உன்ககொரு காதல் கடிதம் பிடித்தால் மடியில்வை பிடிக்காவிட்டால் கிழித்து விடாதே மாலாவிடம் கொடுத்துவிடு எழுதி மினக்கெட எனக்கு நேரமில்லை வணக்கம், சியாம் நீங்கள் எழுதிய கவிதையா இது? சிரிக்கவும் சிந்திக்கவும் வத்துவிட்ட கவிதை...கவிதயை மாலாவிற்கும் பிடிக்கவில்லை என்றால். கவிஞ்ஞர் அக்கவிதைதனை பத்திரமாக மடித்து வைக்கவும். பின்நாளில் மனைவி வந்து பார்க்க உதவும். சிலவேளைகளில் உதயும் விளும். அன்புடன் மதுரன் - shiyam - 01-29-2005 nallavan Wrote:வடக்குக்குப் பக்கத்தில இருக்கிறது கிழக்கு. அது தெரியும். கிழக்குத் தமிழீழம் எண்டு எங்க இருக்கு எண்டு தான் தெரியேல. கிழக்கு மாகாணத்தை தென்தமிழீழம் எண்டு தானே சொல்;லுறனாங்கள். இடையில வன்னியையும் அப்பிடி சொல்லுறதாத் தெரியேல. ஒருவேள கடலுக்குள்ள ஏதாவது இடம் இருக்கோ. சியாம் தான் சொல்லோனும். (கோவப்படாம சிரிச்சுக்கொண்டு சொல்லுங்கோவன்)மன்னிக்கவும் நான தவறு விட்டுவிட்டேன் கிழக்கு பல்கலை கழகம் என்பதற்கு பதிலாக கிழக்கு ஈழம் என்று அடித்து விட்டேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|