01-29-2005, 07:55 AM
அஸ்வினி 2005 சொன்னதுதான் சரி. அது மேத்தாவின் கண்ணீர்ப்பூக்கள் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. அது சரி எங்க தமிழரசனைக் காணேல. நானும் அவர் ஏதோ தவறுதலா மூலப்பிரதியின்ர பேரப் போடாம விட்டிட்டார் எண்டு தான் நினைச்சனான். ஆனா இப்ப அவரிண்ட மௌனம் எனக்குச் சந்தேகத்த வரவழைக்குது. பதில் தருவாரா தமிழரசன்.

