01-29-2005, 05:05 AM
ஆரம்பிச்சுட்டாஙக ஐயா ஆரம்பிச்சுட்டாங்க !!!
சரி நம் பங்குக்கும் எடுத்து விடுவம். பொதுவாக பெண்கள் தங்களை விட அந்தஸ்திலும் அறிவிலும் கூடிய மாப்பிள்ளைக்கு போட்டி போட வெளிக்கிட்டே உந்த சீதனப்பிரச்சினை உருவானது. ஆனால் பழி யார் மேலே???? அதே போல் தான் காதலிலும் பெண்களே வைச்சிருக்கிறதை விட பெரிய புளியங்கொம்பு மாட்டினால் வைச்சிருந்தது அண்ணாவோ தம்பியோ ஆகிவிடும். அதற்காக ஆண்கள் எல்லோரும் யோக்கியன்கள் என்று சொல்ல வரவில்லை. பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்கள் பறுவாயில்லை. ஏன் கனக்க பெண்கள் சாறி வாங்கும்போது அருகிலிருந்தோருக்கு தெரியும். 5 - 6 மணித்தியாலமாய் மாஞ்சு மாஞ்சு 50 - 60 புடவை பார்த்து கடைசியாய் ஒரு புடவை வாங்கிக் கொண்டு வெளியே வருவினம் அப்போ காட்சிப்பொம்மை கட்டியிருக்கிறது இன்னும் திறமாய் தெரியும். பெண்கள் ஒரு விடயத்தில் திருப்தி அடைவதென்பது ஊரிலே நிலாவரை கேணியின் ஆழம் காண்பது போலே. இத்தோடு என் சிற்றுரையை முடித்துக் கொள்கின்றேன்