01-29-2005, 04:40 AM
Nanthaa Wrote:Mathuran Wrote:வணக்கம்,
இதென்னங்க தேனீர்?
அன்புடன்
மதுரன்
நீரென்னதம்பி மதுரன் தேனீரோ குடிக்காத மாதிரி கேக்கிறாய் ? :oops:
வணக்கம்,
நான் தேதண்ணியே குடிச்சதில்ல கண்டியளோ.... நான் வளமையா யூசு தான் குடிக்கிறனான்.
அன்புடன்
மதுரன்

