Yarl Forum
தேனீர் தயாரிப்பது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: தேனீர் தயாரிப்பது (/showthread.php?tid=5574)

Pages: 1 2 3 4 5


தேனீர் தயாரிப்பது - tamilini - 01-28-2005

இப்போ நான் தேனீர் தயாரிப்பது எப்படி என்று சொல்லப்போறன்..

முதலில ஒரு பாத்திரத்தில (கேற்றில்) என்றாலும் பறவாய் இல்லை.. கழுவி.. தண்ணியை எடுத்து.. கறன்ட்ல போடமுடிஞ்சால் போடுங்க இல்லாட்டால் அடுப்பில வைத்து தண்ணியைக்கொதிக்க வையுங்க. மீதி தொடரும்...................! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shiyam - 01-28-2005

என்ன தமிழினி மெகா சீரியல் பார்த்து கெட்டு போனீங்கள் தேனீர் தயாரிப்பதும் தவணை முறையிலையா சொல்லுவீங்கள்


- Mathan - 01-28-2005

தண்ணி கொதிச்சிட்டுது எண்டு எப்பிடு கண்டு பிடிக்கிறது? ஏதும் கலர் மாறுமோ? இல்லை மீற்றர் வச்சு பாக்கணுமோ?


Re: தேனீர் தயாரிப்பது - Niththila - 01-28-2005

tamilini Wrote:இப்போ நான் தேனீர் தயாரிப்பது எப்படி என்று சொல்லப்போறன்..

முதலில ஒரு பாத்திரத்தில (கேற்றில்) என்றாலும் பறவாய் இல்லை.. கழுவி.. தண்ணியை எடுத்து.. கறன்ட்ல போடமுடிஞ்சால் போடுங்க இல்லாட்டால் அடுப்பில வைத்து தண்ணியைக்கொதிக்க வையுங்க. மீதி தொடரும்...................! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அடுத்து என்னக்கா செய்யோணும் :?

கன நேரமாய் தண்ணி கொதிச்சுக்கொண்டிருக்கு. கெதியாச் சொல்லுங்கோ தண்ணி வத்த முதல் :? :? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-28-2005

தண்ணி கொதிச்சிட்டுதா என்று பாக்க.. கையை விட்டுப்பாருங்கள்.. .. ம் இப்ப உங்களுக்கு.. அந்த கொதிக்கிற நேரம் வரை.. நீங்க.. சில்வர் அல்லது கப் அன்ட் சோசர்.. கழுவி.. இங்க என்றால் தேயில பாக் இருக்கு.. அதை எடுத்து சீனி 2 தேக்கரண்டி எடுத்து.. கப்ல போட்டிட்டு.. சுடுதண்ணியை ஊத்தி கலக்குங்க.. மாப்போட விரும்பினால் அதையும் போட்டுக்கலக்குங்க.. பால் விட விரும்பினல் சு}டாக்கிப்போட்டு விடுறது நல்லது.. இல்லாட்டால்.. தேநீர் சுடாது.. குளிரும்..
இதுபற்றி மேலதிக டவுட் இருந்தால் போடுங்க.. சொல்லுறன்.. (மோகன் அண்ணா பேசாதேங்க.. புதுப்பகுதியாச்சா.. அது தான்.. சும்மா) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Niththila - 01-28-2005

Mathan Wrote:தண்ணி கொதிச்சிட்டுது எண்டு எப்பிடு கண்டு பிடிக்கிறது? ஏதும் கலர் மாறுமோ? இல்லை மீற்றர் வச்சு பாக்கணுமோ?
என்ன மதன் அண்ணா இது நீங்களும் புதுசா குளப்புறீங்க...... :?

இப்பதான் ஒரு தேனீர் குடிக்கலாம் எண்டு தண்ணிச்சட்டியை தூக்கி அடுப்பில வச்சன் ஆனா அது சூடாகவே இல்லை வழமையா அம்மா தாற தேத்தண்ணி நல்ல சூடா இருக்கும். :? :?

ஆனா தேத்தண்ணி போட முதல் தண்ணி கொதிக்க வேணும் எண்டு தெரியும் அதாலதான் ஏதோ சும்மா அக்காட்டை தண்ணி கொதிக்குது எண்டு சொன்னான்.

அது சரி அடுப்பில வைச்ச தண்ணிக்க எதையும் போட்டா தண்ணி சூடாகும் எண்டு நினைக்கிறன். Idea


- Mathan - 01-28-2005

அடுப்ப போட்டா தான் தண்ணி சூடாகும் எண்டு நினைக்கிறன்


- Mathan - 01-28-2005

எங்க தலய காணேல்ல, தலைக்கு ஒரு டவுட்டும் இல்லையோ?


- tamilini - 01-28-2005

Quote:அது சரி அடுப்பில வைச்ச தண்ணிக்க எதையும் போட்டா தண்ணி சூடாகும் எண்டு நினைக்கிறன்.
சா அதைச்சொல்லலையா..?? அடுப்பை பத்தவையுங்க.. என்ன காஸ் தானே.. அது தான் சொல்லுறன்.. கறன்ட்ல போடுற ஒரு கேட்டில் வாங்குங்கோ.. அது ஈஸி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Danklas - 01-28-2005

tamilini Wrote:தண்ணி கொதிச்சிட்டுதா என்று பாக்க.. கையை விட்டுப்பாருங்கள்.. .. ம் இப்ப உங்களுக்கு.. அந்த கொதிக்கிற நேரம் வரை.. நீங்க.. சில்வர் அல்லது கப் அன்ட் சோசர்.. கழுவி.. இங்க என்றால் தேயில பாக் இருக்கு.. அதை எடுத்து சீனி 2 தேக்கரண்டி எடுத்து.. கப்ல போட்டிட்டு.. சுடுதண்ணியை ஊத்தி கலக்குங்க.. மாப்போட விரும்பினால் அதையும் போட்டுக்கலக்குங்க.. பால் விட விரும்பினல் சு}டாக்கிப்போட்டு விடுறது நல்லது.. இல்லாட்டால்.. தேநீர் சுடாது.. குளிரும்..
இதுபற்றி மேலதிக டவுட் இருந்தால் போடுங்க.. சொல்லுறன்.. (மோகன் அண்ணா பேசாதேங்க.. புதுப்பகுதியாச்சா.. அது தான்.. சும்மா) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


õõõ þôÀ¾¡ý ¾Á¢Æ¢É¢¨ÂÀ¡÷ò¾¡ø ¿øÄ Äðº½Á¡É ÌÎõÀô¦Àñ½¡ ¦¾Ã¢ÔÐ.. ¸£ô þð «ô... :wink: :wink:


- tamilini - 01-28-2005

Quote:õõõ þôÀ¾¡ý ¾Á¢Æ¢É¢¨ÂÀ¡÷ò¾¡ø ¿øÄ Äðº½Á¡É ÌÎõÀô¦Àñ½¡ ¦¾Ã¢ÔÐ.. ¸£ô þð «ô...
_________________
ஒரு தேத்தண்ணி போட்டா குடும்பப்பெண்ணா..?? கடவுளே... :x


- Danklas - 01-28-2005

tamilini Wrote:
Quote:õõõ þôÀ¾¡ý ¾Á¢Æ¢É¢¨ÂÀ¡÷ò¾¡ø ¿øÄ Äðº½Á¡É ÌÎõÀô¦Àñ½¡ ¦¾Ã¢ÔÐ.. ¸£ô þð «ô...
_________________
ஒரு தேத்தண்ணி போட்டா குடும்பப்பெண்ணா..?? கடவுளே... :x

«ôÀ «ôÀõ ¦¸¡òЦáðÊ §À¡ð¼¡ø ¾¡ý ÌÎõÀô¦Àñ½¡?? ÍõÁ¡ §ÀîÍìÌ ¦º¡øÄܼ¡¾¡?? :evil:


- shiyam - 01-28-2005

tamilini Wrote:
Quote:õõõ þôÀ¾¡ý ¾Á¢Æ¢É¢¨ÂÀ¡÷ò¾¡ø ¿øÄ Äðº½Á¡É ÌÎõÀô¦Àñ½¡ ¦¾Ã¢ÔÐ.. ¸£ô þð «ô...
_________________
ஒரு தேத்தண்ணி போட்டா குடும்பப்பெண்ணா..?? கடவுளே... :x
குறைந்தபடசம் அதாவது தெரிந்திருக்கிறதே


- tamilini - 01-28-2005

அண்ணை மாரே.. நாங்க சமைச்சு சாப்படிட்ட காலம் போட்டுது.. இப்ப நம்ம சந்ததிகள் சமைத்துத்தர சாப்பிடுறும்.. இந்த இணையமும் கெம்பியுட்டரும் தான் நமக்கு புதிசா இருந்திச்சா அது தான் இதுகளைப்பழகிறம்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Danklas - 01-28-2005

tamilini Wrote:அண்ணை மாரே.. நாங்க சமைச்சு சாப்படிட்ட காலம் போட்டுது.. இப்ப நம்ம சந்ததிகள் சமைத்துத்தர சாப்பிடுறும்.. இந்த இணையமும் கெம்பியுட்டரும் தான் நமக்கு புதிசா இருந்திச்சா அது தான் இதுகளைப்பழகிறம்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ºÃ¢Â¡ò¾¡ý «ôÀ ¯í¸ÙìÌ ÅÂЧÀ¡ðÎÐ §À¡Ä?? º¨ÁÂø À츧Á ŢΧÃÄ §À¡Ä?? ¦¸¡Î¨Á측à Á¡ÕÁ¸ûÁ¡§Ã¡?? ¯Ðì̾¡ý ¦º¡øÖÈÐ ¸ñ¼ ¸ñ¼ â޸¨Ç ţθÙ쨸 â𼡧¾í§¸¡ ±ñÎ.. «ôÀ ¯í¸ÙìÌ ±ñÎ(ÅÂЧÀ¡É ¬ì¸ÙìÌ)¨Á츢§È¦º¡ù𠦺¡øÄ¢ À¡ì¨¸ ¸õÀ¢Ôð¼Ã¢Ä þÊîÍ Å¡ÃÁ¡¾¢Ã¢ ´Õ(¯ÃøÁ¡¾¢Ã¢) ´ñÎ ¦ÃÊ Àñ§½¡Ûõ §À¡Ä??? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathuran - 01-28-2005

வணக்கம்,

இதென்னங்க தேனீர்?

அன்புடன்
மதுரன்


- Nanthaa - 01-28-2005

<!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin-->வணக்கம்,

இதென்னங்க தேனீர்?

அன்புடன்
மதுரன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீரென்னதம்பி மதுரன் தேனீரோ குடிக்காத மாதிரி கேக்கிறாய் ? :oops:


- Nanthaa - 01-28-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--><!--QuoteBegin-\"Danklas  :lol:  :lol:[/quote+--><div class='quotetop'>QUOTE(\"Danklas  :lol:  :lol:[/quote)<!--QuoteEBegin-->
õõõ þôÀ¾¡ý ¾Á¢Æ¢É¢¨ÂÀ¡÷ò¾¡ø ¿øÄ Äðº½Á¡É ÌÎõÀô¦Àñ½¡ ¦¾Ã¢ÔÐ.. ¸£ô þð «ô... :wink:  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அண்ணை டங்கிளாசு என்ன மகேசுவரியம்மாவை நோக்கு குடும்பப்பொம்மனாட்டியாத் தெரியலீயா ? நிண்டுகொள்ளும் இப்ப வாறன் மை டாலிங் மகேசுக்கு எஸ்.எம்.எஸ் போட்டிட்டு வந்து உம்மைக் கவனிக்கிறேன். :oops:


- Danklas - 01-28-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அண்ணை டங்கிளாசு என்ன மகேசுவரியம்மாவை நோக்கு குடும்பப்பொம்மனாட்டியாத் தெரியலீயா ? நிண்டுகொள்ளும் இப்ப வாறன் மை டாலிங் மகேசுக்கு எஸ்.எம்.எஸ் போட்டிட்டு வந்து உம்மைக் கவனிக்கிறேன். :oops:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

þ§¾¡¼ ÅóÐð¼¡Õ ¬ÊìÌ ´Õì¸ «Á¡Å¨ºìÌ ´Õ측ø ¸ÇòÐìÌ ÅóÐ ¿Äõ Å¢º¡Ã¢ì¸ ÅóÐð¼¡Õ???
:wink: «§¼ «ôÀ ±ôÀ¦¾¡¼ì¸õ ¯ó¾ §Å¨Ä ¦ºö£âÂû?? :oops:


- thamizh.nila - 01-29-2005

ஆகா மொத்தத்தில எல்லோருமா கூட்டி சேர்ந்து என்னிடைய சமையல் பகுதிக்கு வேட்டு வைக்கிறாங்களே :evil: