01-29-2005, 04:25 AM
kuruvikal Wrote:இதுதாங்க இன்றைய நிலை...இப்படியும் எழுதலாம்
எழுது எழுது
எனக்கொரு கடிதமெழுது
என்னைக் காதலிக்கிறாய்
என்றல்ல . . . . . . . . . . . .
வேறு எவனைத்
தேடிக் கொண்டிருக்கிறாய் என்று..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கண்ணே கலா
கஸ்ரப்படடு எழுதுகிறேன்
உன்ககொரு
காதல் கடிதம்
பிடித்தால் மடியில்வை
பிடிக்காவிட்டால்
கிழித்து விடாதே
மாலாவிடம்
கொடுத்துவிடு
எழுதி மினக்கெட
எனக்கு நேரமில்லை
; ;

