01-29-2005, 02:53 AM
எனக்கும் பாருங்கோ நீண்ட நாளா ஒரு ஆசை... இப்பிடி சுவாரசியமான தலைப்புகளை தொடக்கி வச்சு நண்பர்கள் உங்கட திறமைகளை வெளிக் கொண்டு வர வேனும் எண்டு. ஆளா பாழா போன இந்த கணணி விசேட உறுப்பினரா நான் இல்லை எண்டு சொல்லிக் கொண்டே இருக்கு. எப்பிடி நான் விசேட உறுப்பினரா மாறலாம். கொஞ்சம் சொல்லி தாங்கோ????? நான் இனியென்ன இதுக்காக பத்து கையோட இராவணன் மாதிரியா பிறந்து வர முடியும்???????????????????
.
.!!
.!!

