01-28-2005, 09:33 PM
இது நல்லாவா இருக்கப்போகுது
அந்த நாளையிலை நீங்கள் வயலுக்கை நிக்கைக்கை நான் பழஞ்சோறும்
வெங்காயமும் கொண்டுவர என்னைக்கண்ட உடனை நீங்கள் மரத்துக்கு கீழை வந்து இருந்துகொண்டு
உப்புக்கருவாடு ஊறவைச்சசோறு ஊட்டிவிடவேணும் எண்டு பாடிக்கொண்டிருப்பியள் நான் உங்களுக்கு தீத்த நீங்கள் எனக்கு ......
அந்த ருசி இப்பவும் நாக்கிலை இனிக்குது
ம் ம் அது ஓரு பிளாக்காலம்

[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>