01-28-2005, 06:49 PM
கவலைப்படாதையுங்கோ குருவிகள். பெண்கள் ஆண்களின் அழகை விவரிக்காமைக்குக் காரணம் சொல்லப்போனால் குருவிகள் உலகமெங்கும் சுற்றி வந்து லொஜிக் சொல்லும். சோலி ஏனென்று யாழ் களத்தில் பெண்கள் இருக்கிறார்களோ தெரியாது ? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சரி இதோ சில கவித்துளிகள்.
'1)"அழகன் நீ
என் ஆயுளை நீட்டிய
அதிசயன் நீ".
2) ஒரு கையெழுத்து
அதற்கா இத்தனை சக்தி....!
இன்னொரு கையெழுத்திடு
உன்னுடன் வாழ்ந்து விடுகிறேன்.''
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி இதோ சில கவித்துளிகள்.
'1)"அழகன் நீ
என் ஆயுளை நீட்டிய
அதிசயன் நீ".
2) ஒரு கையெழுத்து
அதற்கா இத்தனை சக்தி....!
இன்னொரு கையெழுத்திடு
உன்னுடன் வாழ்ந்து விடுகிறேன்.''
:::: . ( - )::::

