01-28-2005, 03:29 PM
Mathan Wrote:தண்ணி கொதிச்சிட்டுது எண்டு எப்பிடு கண்டு பிடிக்கிறது? ஏதும் கலர் மாறுமோ? இல்லை மீற்றர் வச்சு பாக்கணுமோ?என்ன மதன் அண்ணா இது நீங்களும் புதுசா குளப்புறீங்க...... :?
இப்பதான் ஒரு தேனீர் குடிக்கலாம் எண்டு தண்ணிச்சட்டியை தூக்கி அடுப்பில வச்சன் ஆனா அது சூடாகவே இல்லை வழமையா அம்மா தாற தேத்தண்ணி நல்ல சூடா இருக்கும். :? :?
ஆனா தேத்தண்ணி போட முதல் தண்ணி கொதிக்க வேணும் எண்டு தெரியும் அதாலதான் ஏதோ சும்மா அக்காட்டை தண்ணி கொதிக்குது எண்டு சொன்னான்.
அது சரி அடுப்பில வைச்ச தண்ணிக்க எதையும் போட்டா தண்ணி சூடாகும் எண்டு நினைக்கிறன்.
. .
.
.

