01-28-2005, 01:47 PM
tamilini Wrote:Quote:இவாக்கே சொந்த மூஞ்சியில நம்பிக்கையில்ல...அதுக்க ஆண்களப் பற்றிக் கதைக்க வந்திட்டினம்...!எங்களுக்கு எங்க மேல நம்பிக்கையிருக்கு.. மு}ஞ்சி மேல எல்லாம் நம்பிக்கை தேவையில்லை.. இப்ப பாருங்க பெண்கள் என்றால்.. எல்லாம் பெண்கள் தானே.. ஐஸ் அக்கா போன்றவர்களும் பெண்கள் தானே.. அவங்கள அழகு என்று ஆராதிக்கிற நீங்க.. பெண்கள் அழகில்லை என்று சொல்லுறீங்களெ..? பாவம் அப்படிப்பட்டவங்க என்று சொல்லவந்தம்.. பிளேட்டை மாத்திப்பொடுவியள்..?? :twisted: :twisted:
ஐஸ் அக்கா...பெண்களுக்க விதிவிலக்கு...அவங்க போல கொஞ்சப் பேர் இருக்காங்க...அவங்க அழகு ரசிக்கக் கூடியாது...மிச்சம்....???! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

