01-28-2005, 01:36 PM
kavithan Wrote:ஆளாளுக்கு புத்திமதிகூறியதற்கு நன்றி நான் head phone வாங்கிவிட்டேன்thamizh.nila Wrote:கவிதன் அண்ணா...இந்த எகத்தாளம் தானே வேணாங்கிறது.. :evil:
எது எகத்தாளம்.. இரவில் சத்தத்தை குறைத்து வைத்து பாத்தாலும் பெரிதாக தான் கேட்கும்.. அல்லவிடால் இப்படி MUTE பண்ணிவிட்டா பாக்கிறது.... சியாம் அண்ணா நீங்கள் தொல்லைக்காட்சி பாருங்கோ.. அல்லாட்டி பாராதைங்கோ... ஆனால் சத்தம் போடவேண்டாம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;

