08-15-2003, 03:58 PM
ஆம் நாம் எந்த நாட்டுப்பொலிஸ் வரினும் கலந்து ஆலோசிக்க தயாராக உள்ளோம்.
தற்போது பணிப்பாளர் உள்ளுக்குப்போகும் நிலை அவருடைய வண்டவாளம் எல்லாம் பொலிசாருக்கு அவிட்டுவிட்டாச்சு பணிபாளர் யானை தன்கையாலை தன்தலையிலை மண்போட்ட கதையிலைதான் முடிப்பர்.
பணிப்பாளரின் கள்ளமட்டைமோசடி எல்லாம் நீதி மண்றில் அவிட்டு விட்டாச்சு