08-15-2003, 03:52 PM
பணிப்பாளர் பற்றிய பல தகவல்கள் இப்பதான் கசியத் தொடங்கியிருக்கு! ஊர் இரண்டு பட்டால் நல்ல கொண்டாட்டம் தான். தொடர் 30 40 எண்டு பொகப் போகுது. கூட இருந்தவை மெல்ல மெல்ல இரகசியங்களை கக்க தொடங்கியிருக்கினம். பணிப்பாளரின் திருகுதாளங்கள் என்ற தலைப்பில் ஒரு மெகா தொடர் வெகு விரைவல். மேலம் கைதானவர் இதுவரை விடுதலை செய்யப்படவி;ல்லை. சேத நீங்கள் கூறிய கதை நானும் கேள்விப்பட்டேன் , ஆனால் இப்ப கிட்டடியிலையும் ரேய்னர்ஸ் லேனிலை றோட்டிலை வைத்து மின்னினதாக கேழ்வி. அடுத்த நாள் கண்வீங்கி வானொலிக்கு வந்து தான் மலசல கூடத்தில் வழுக்கி விழுந்ததாக கதையளந்துள்ளார்.
மெகா தொடரில் முதல் பாகமாக வருவது இவர் திருமணத்திற்கு மன்பு செய்த திருகுதாளங்கள்! இவர் லண்டனிலிருந்து எப்படி சுவிஸ் சென்று ஏமாற்றி திருமணம் செய்தார் என்பதை விலாவரியாக வெகுவிரைவில் தருகிறுறேன். திருமணச் சுத்து மாத்துக்கே 6மாதாம் சுவிசில் ஜெயிலிலும் இருந்தார் இந்த பணிப்பாளர். மீதி வெகு விரைவல்!!!