01-28-2005, 07:12 AM
[quote=Nitharsan]மிகவிரைவில் வரும் கவலைப்படாதீங்க..
தொழிநுட்பப் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஏதாவது சிக்கல்கள் இருக்கலாம். அதொடு இப்பிரச்சினை இனிமேலும் நடக்காமல் பாhத்துக் கொள்ளவும் வேண்டும் அதனால் தான் தாமதமாகிறது என்று நினைக்கிறேன்
நேசமுடன் நிதர்சன்
வணக்கம்,
அப்படியா அப்படியாயின் சந்தோசம் தான். ஆம் கரி நீங்கள் சொல்வது போல் யாழில் வந்தாலும். பலகாலம் அந்த புதினத்தின் பக்கத்தை பார்த்த எமக்கு. இப்போ பார்காமல் இருக்க ஏதோ கஸ்ரமாக இருக்கிறது.
அன்புடன்
மதுரன்