08-15-2003, 02:00 PM
சேத கூறியவர் கைது செய்யப்பட்டது உண்மை. சுவிசில் பலகாலம் ****. தண்ணி கொஞசம் ஏறினவுடனை தன்றை காசைக் கேட்க பேயிருக்கிறார். டேய் உன்னை கொல்லுவன் எண்டு தண்ணியில் தான் சத்தம் போட்டவர். ஆளைப்பற்றி அவைக்கே தெரியும். பணிப்பாளர் கூட இவரின் இந்தக் கூத்தை தனக்காக பல இடங்ககளில் பாவித்திருக்கிறார். இருவரும் முந்தி ஒரு போத்திலை மழுசா விழுங்குவினம். மனிசன் அண்டைக்கு சத்தம் போட இவை அதாவது பணிப்பாளரும், அவரின் வலது கை குர்பாணியும் சேர்ந்து பொலிசிக்கு முறை;பாடு செய்திருக்கினம். எப்பிடி தெரியுமோ. சும்மா வெருட்டினது என்டால் பொலிஸ் போக மாட்டுது எண்டு தெரிஞச்சு, துவக்கு வைத்திருக்கிறார், முன்னைநாள் புலி உறுப்பினர், வீட்டில் விசா இல்லா ஆக்களை வைத்திக்கிறார் எண்டு இல்லாது பொல்லாது எலலாம் சொல்லி அழுதிருக்கினம். பொலிஸ் செவ்வாய்க் கிழமை காலை இவற்றை வீட்டை மற்றுகை செய்திட்டுது. இவரைப்பிடிக்க 5 சீ ஐடியும், 5 பொலிசும் வீட்டை சுத்தி றவுண்டப் பண்ணியிருக்கினம். பாருங்கோ பணிப்பாளரின்றை செல்வாக்கை! அங்கை பொன துவக்குமில்லை ஒண்டுமில்லை, இவற்றை சினேகிதர்கள் கொழும்பிலை இருந்து வந்தவை, அவைக்கெல்லாம் விசை இருக்கு. அவங்கள் எல்லாத்தையும் பாத்திட்டு ஆளைக் கூட்டிககொண்டு போட்டாங்கள். பிறகு அண்டு நாலுமணிக்க விட்டும் போட்டாங்கள். இந்தாள் சும்மாயிருக்காமல் போனிலை எடுத்து ஏன்றா இப்டி செய்தனிங்கள் 8 வருட நட்புக்கு இதோ பரிசென்டு கேக்க , பணிப்பாளரும் , குர்பாணியும் மீண்டும் இல்லாது பொல்லாது எல்லாம் சொல் அவங்கள் நேற்று திரும்ப பிடிச்சுக் கொண்டு போட்டாங்கள். இதுக்குப்பிறகு இன்னம் ஆளை விடேல்லை. பணிப்பாளர் அனேகமாக ரெலிபோன் உரையாடலை ரேப்பண்ணியிருப்பார் போலை. ஆக மொத்த்தில் பணிப்பாளரோடை அரும் தயவு செய்து மோதாதையுங்கோ. முக்கியமாக சேது கவனம்!

