08-15-2003, 01:30 PM
தாயக உணர்வாளன் கனரக ஆயுதங்களை வைத்திருந்தார் எண்ற சந்தேகத்தின்பேரிலும் அதனை கண்டதாகவும் அந்த கனரக ஆயுதங்களால் இந்த பணிப்பாளர் **** போட்டோவுடன் பொலிசிடம் கொடுத்தது இப்ப அவர் உள்ளுக்கை பத்திரிகையாளனை பொலிஸ் தேடுது ஆனால் பிடிச்சாப்புறகுதான் கதாநாயகனின் ஆட்டம் தெரியும் பத்திரிகையாளன் இது எல்லாத்துக்கும் பயப்பிடமாட்டான் என நினைக்கிறன் சுமார் 16 சிறைகளில் காலத்தை களித்தவன் விசேடமாக இலண்டனில் 4 தரம் கைதாகி 8 சிறைக்கூடங்களில் வாழ்ந்தவன் இந்த மிரட்டலுக்கு பயந்து பத்திரிகையாளன் தனது தமிழ் உணர்வை கைவிடமாட்டான் தேசத்துரோகிகள் காட்டிகுடுக்க தெரியும் ஆனால் தமிழ் உணர்வாளனுக்கு புத்தி இருக்கு.

