08-15-2003, 12:57 PM
mohamed Wrote:பணிப்பாளர் பிடிபடேக்கை அகதி புத்தகம். இப்ப பிரித்தானிய பிரசை. மகாராசன் எண்டு நான் சொன்னது தற்போது பொலிசில் உள்ளை இருப்பவர். மகராசனட பணிப்பாளரிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க தான் போனவராம், ஆனால் அங்கை நிண்ட அவரின்றை புதிய வலதுகை சண்டித்தனம் பேசியுள்ளார். மகாராசனும் நல்லா தண்ணி போடுவார் அவரும் தண்ணியில் உளற அதை பணிப்பாளரும் அவரின் புதிய வலதுகையும் சேர்ந்து பொலீசுக்கு குர்பாணி பாட பாவம் மகராசன் இப்ப ஜெயிலிலை. நோர்வே பத்திரிகையாளரின் பெயரும் பொலிசிடம் சொல்லியிருக்காம். அதுக்குப் பிறகதான இப்ப அவரையும் காணேல்லை. மகராசனுக்கு விலத்தின அறிவிப்பாளர்கள் கண்ணீர் விட்டது பிடிக்கவில்லை. அது தான் மனிசன் கொஞசம் உணரச்சிவசப்பட்டு விட்டார். ஆனால் அந்த அறிவிப்பாளர்களோ பொலீஸ்ரேசன் பக்கமே போவில்லையாம். அரசாங்க வக்கீல்தான அவருக்காகா ஆஜராகியிருக்கிறார். ஆனால் எல்லாத்திலும் கொடுமை இநடத மகராசன் பிணப்பாளரின் முன்னை நாள் வலது கை. 8 வருட சினேகிதம். மகராசன் புலிகளின் பக்தனாக இருந்தவர், இப்பவும் இருக்கிறார். ஆனால் நட்புக்கு மன் அவையெல்லாம் து}சு எண்டு நட்புக்காக படத்தையே விஞ்சுமளவு விலாசம் கதைத்தவர். கடைசியில் பணிப்பாளர் இப்படி செய்வார் எண்டு எதிர்பார்க்க வில்லை. ஆழமறியமால் காலை விட்டால் இது தான் கதி. நோர்வே பத்திரிகையாளர் என்ன ஆளையே காணோம் பொலீஸ் உங்கடை வீட்டையும் வந்துட்டுதோ. இன்டர் போல் எண்டு பணிப்பாளர் சும்மா வெருட்டேல்லை பாருங்கோ!லண்டன்.. பொலீஸ்.. ஒருத்தனை.. ஜெயிலிலை.. தேவையில்லாமல்.. அடைச்சு.. வைக்கமாட்டாங்கள்..
பிரச்சனை.. மற்றப்பக்கத்திலையெண்டால்.. புறக்கிறாசியிட்டை.. உள்ளதைச்.. சொல்ல.. அரசாங்க..புறக்கிறாசி.. தன்னுடையபாட்டிலை.. உள்ளுக்காலை.. வேலை.. கொண்டுபோவான்..
என்னவோ.. பிடிபட்டதே.. உண்மையெண்டு.. தெரியாமல்.. இவ்வளவும்.. எழுதிறன்.. உண்மையைச்.. சொல்லுங்கப்பா.. உள்ளுக்கு.. யாரும்.. போனதோ.. அல்லாட்டில்.. விறிசுவிடுறியளோ..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

