08-15-2003, 12:51 PM
கொடுக்கட்டும் கொடுக்கட்டும் எனக்கு சிரிப்புதான் வருது ஆனால் ஒண்றுமட்டும் உண்மை பொலிசு என்னுடைவீட்டை வந்தா அந்த கணமே லண்டனில் சங்கதிவேறாக இருக்கும் எண்டு பணிப்பாளரின் புதிய கையாளுக்கு அறிவிச்சிருக்கு.அதுமட்டுமோ பத்திரிகையாளன் வேறுபல முக்கியமான வேலைகளில் தற்போது ஈடுபட்டுவருகிறார் ஆகவே களத்ததை பார்க்கிறோன் நண்றாக இருக்கிண்றது தொடர்ந்து எளுதுங்கோ பொலிஸ் க்கு பயந்தவன் இல்லை இந்த பத்திரிகையாளன் காரணம் தெரியுமோ அந்த சீமான் கைதானவுடன் பொலிசுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்தவன் மேலும் பல அமைப்புகளுடன் தற்போது இவ்விடயம் தொடர்பாக பாரிய வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுவருவதால் தொடர்ந்து தகவல்களைதருவேன்.

