08-15-2003, 12:39 PM
Mathivathanan Wrote:mohamed Wrote:இந்த றேடியோ ஒரு காலத்தில் நல்ல சிப்பாகதான் இருந்தது. பிரிஞ்ச பிறகுதான் பலரின்றை உண்மை முகம் விழங்கிச்சு. அறிவிpப்பாளரிற்றை காசு வாங்கினது இந்திய இசைசக்குழுவை கூப்பிடத்தானாம். றேடியோவுக்கு வேறைபக்கத்தாலை காசு வருகுது. அது பிறகு அதாரத்தோரட தாறன். சங்கர் மாதவனையும் கூட சில நச்சத்திரங்களையும் கூப்பிட பணிப்பாளர் அறிவிப்பாளர்களுக்கு ஆசைகாட்டி கடன் வாங்கினதார். அவையும் வெம்பிளியிலை விலாசம் அடிக்காலாம் எண்டு நினைச்சினம். ஆனால் பணிப்பாளருக்கு வேறு பிளான். நட்சத்திரங்களுடன் இந்தியாவில் ஒளிச்சு நிண்ட சில ஆக்களை (முன்னைநாள் இந்திய இராணுவ உதவியாளர்கள், இவர் கட்சியின் தோழர்கள்) இங்கு கொண்டுவர திட்டம் போட்டார், அதையும் அம்மான் சும்மா செய்யேல்லை, ஆழுக்கு லட்சம் வாங்கினார். ஆனால் சென்னை விமான நிலையத்தில் போலியானவர்களை பொலீசார் மடக்க அம்மான் நைசாக நழுவிவிட்டார். அவையற்றை வாங்கின காசை ஏப்பம் விட்ட பணிப்பாளர் வெம்பிளியில் ச்ஙகர் மாதவனுகக்கு காசுகொடுக்க கடிஅறிவிப்பாளரையும் நாடு கடதட்தப்பட்ட அறிவிப்பளரையும் அணுகி முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். மண்டபத்தில் ஒரு சிறு கூட்டம் மட்டுமே, சங்கர் மாதவனோ காசில்லாமல் மேடைக்கு வரேன் என்று கூற கடியரும், கடத்தப்பட்டவரும் அங்கை பிடங்கி இங்கை பிடுங்கி பணிப்பாளரக்கு கொடுத்தினமாம். பிறகு நடந்தது தெரியும் தானே, ரேடியுnh இரண்டாப்பிரிய கடனும் காத்திலை போட்டுது. ஆரமட காசு கொடுத்து அங்கு அறிவிக்கப்போகேல்iலை. பலர் முன்னை நாள் அறிவிப்பார்கள். சிலர் முசுப்பாத்தி அறிவிப்பாளர்கள். பணிப்பாளர் நல்லா கதைச்சு மடக்குவார், அதிலை தான் <span style='font-size:25pt;line-height:100%'>நம்ம பத்திரிகையாளர் (விக்கிரத்தின் பிரபல படம்) மடங்கினவர் ஒரு காலத்திலை. அவரே மடங்கேக்கை இவை </span>என்ன மாத்திரம்.சங்கர்.. மகாதேவனுக்குக்..குடுத்து.. ஏமாந்தவன்.. திரும்ப.. இன்னுமொருக்கா குடுத்திருநால்.. அந்தக்..குரல்.. வரவேணுமெண்டு.. எவ்வளவு.. ஆசையெண்டு.. தெரியும்தானே..
பிந்திய சேதி:
வீடகளில் தங்க பயப்பிடும் அறிவிப்பாளர்களுக்கு ஜெர்மன் நாட்டில் இருந்து பணிப்பாளர் து}து விட்டுள்ளாரம், நீங்கள் கண்டபடி உளறாட்டி உங்களுக்கு பிரச்சனை இல்லை எண்டு. இதில் பல பேருக்கு இந்தியன் ஆமி ரைம் இன்னமம் நல்ல ஞாபகம் இருப்பதால் அக்கள் வெளிய வரவே பயப்பிடினமாமம். வாயில்லாட்ட பெட்டை நாய் இழுத்துக் கொண்டு போகும் கதைதான். வானொலியல் தான் வாயே ஒளிய இப்ப சத்தத்தையே காணம். பிரபல வானொலி கூட இவையை அணுகி கேட்டதாம் ஏதும் சொல்லப்போறீங்களே ஒண்டு. ஆக்கள் வானொலிக்காரர் எண்ட உடனேயே மைல் து}ரத்திற்கு ஓடினமாம். வாழ்க ஜனநாயகம்!
ஒருக்கா.. நட்டப்பட்டது.. தெரிஞசும்.. பிறகு.. திரும்ப.. அவங்களைக்.. கூப்பிடுறதுக்கு.. காசு..குடுக்கிறதெண்டால்.. உந்த.. அறிவிப்பு.. ஆசை.. எங்கைபோச்சுது..
மற்றது.. அனுப்பினபெடியன்.. செமினார்..எண்டுவந்துதான்.. அசைலம்.. அடிச்சவன்.. ஒழுங்கான பேப்பர்.. இருந்தது.. களவாய்.. இருக்கேல்லை.. கூப்பிட்டு.. போன..இடத்திலைதான்.. பிஎச்சு.. அனுப்பவங்கள்.. தேடிவந்து.. பிடிச்சு.. அனுப்பேல்லை..
இப்பிடி.. பல.. சார்பான.. கதை.. மற்றப்பக்கமுமிருக்கு..
மற்றது.. இந்தியன்.. ஆமிப்.. பிரச்சனைகூட.. நான்.. நம்பத்.. தயாராயில்லை.. படம்.. பேப்பரிலை.. வந்தும்.. இவன்தான்.. அவனெண்டு.. ஒருத்தரும்.. அடையாளம்.. காணேல்லை.. அதைவிட.. வேறை.. என்ன.. தேவை..
மற்ற.. வானொலிக்கு.. பேட்டி..குடுக்காதது.. ஒருவேளை.. திரும்ப.. சேருற.. நோக்கதாலையாயுமிருக்கும்.. என்னவோ.. நடக்கிறதை.. விடுப்புப்.. பார்த்து.. எழுதுங்கோ.. சரி.. பிழையை.. அலசலாம்..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->