08-15-2003, 12:03 PM
என்னப்பா.. சுவிஸ்; கள்ளமட்டை. உள்ளுக்கையெண்டு.. கனக்கக்.. கதைக்கிறியள்.. உதெல்லாம்.. எப்ப..?
நீங்கள்.. சொல்லுறதுகளைப்.. பார்த்தால்.. எல்லாரும்.. பொல்லுக்குடுத்து.. அடி.. வேண்டியிருக்கினம்..
அது திருமணத்திற்கு முந்தி!!! அங்கைதான் பெண்ணும் பொன்னும் எடுத்தவர், இன்னமும் சுவிஸ் பொலிசில் றிப்போட் இருக்கு! மகராசனிட்டை ஆதராமும் இருக்கு!!
உந்த வானொலி அந்த வானொலியென்டு நமக்கு பாகுபாடு இல்லை பாருங்கோ.மனுசாள மதிக்னோனும். தப்பு செய்தவங்கட தவறுகள் சுட்டிக்காட்டப்படுவதில் வையாபுரிக்கும் உடன்பாடுதான். ஆதரிக்கிறேன்.
ஆனாலும் பழி வாங்கலுக்காக தப்புத் தப்பா வதந்தி பரப்புறதோ மகா தப்புங்கோ !
அண்ணை பணிப்பாளற்றை புதிய வலது கையோ!!! பத்தி அந்த மாதிரி முத்தி நிக்குது! கவனம் முத்தின கனபேற்ரற இடத்தை இப்ப காணேல்லை! எல்லாரும் ஓடி ஒளிச்சிட்டனம்!