08-15-2003, 11:53 AM
mohamed Wrote:பணப்பாளரைப்பற்றி இன்னோரு தகவல். தற்போது பிரித்தானிய பொலீசாரால் கைது செயப்பட்டு இருக்கும் அந்த மகாராசன் ஒரு காலத்தில் பணிப்பாளர் கள்ள மட்டை களவில் சுவிஸில் பிடிபட்டு சிறையில் இருக்க இந்த மகராசன் தானம் ஓடிப் போனவர். அது மட்டுமில்லை, சில மாதங்களுக்கு முந்தி பணிப்பாளரை ஒரு தர் றோட்டிலை வைச்சு நல்லா மின்னிப்போட்டாராம், அதை தடுக்க தன்னை குறுக்கை விழுத்தி அடியும் வாங்கிளாராம் இந்த மகராசன். பாவம் அந்த மகராசனட இன்னமுமு; உள்ளுக்கை. ஏத்தி விட்டு கூத்துப்பார்த்த முன்னை நாள் அறிவிப்பாரளர்கள் தலை மறைவு! வெற்றி பணிப்பாளருக்கே!என்னப்பா.. சுவிஸ்; கள்ளமட்டை. உள்ளுக்கையெண்டு.. கனக்கக்.. கதைக்கிறியள்.. உதெல்லாம்.. எப்ப..?
நீங்கள்.. சொல்லுறதுகளைப்.. பார்த்தால்.. எல்லாரும்.. பொல்லுக்குடுத்து.. அடி.. வேண்டியிருக்கினம்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

