01-26-2005, 04:57 PM
ம்.. யேர்மனிக்கு வந்தே 2 தசாப்தமாச்சு.. படித்தது எத்தனை தசாப்தங்களுக்கு முன்போ.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
வருமுன் காப்போன், வரும்போது காப்போன், வந்த பின் காப்போன் என 3 மீன்கள் ஒரு ஏரியில் வாழ்ந்திச்சாமா? ஒரு நாள் சில மீனவர் மறுநாள் அங்கே மீன் பிடிக்கப் போவதாக பேசிக் கொண்டிருந்தார்களா? அதை வருமுன் காப்போன் கேட்டிச்சா? வாருங்கப்பா.. இடத்தை மாத்துவோம் என்றிச்சா.. நீ மாத்துறதுன்னா மாத்து.. நாங்க பிறகு பார்த்துப்போம் என்று மற்றவை சொல்லிச்சாமா?
'கெடுகுடி சொற்கேளாது' என்ற நிüனைவுடன் வருமுன் காப்போன் வேறு இடத்திற்கு சென்றுவிட்டுதாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
மறுநாள் மீனவர் வந்து வலைவீச.. வரும்போது காப்பான் அகப்பட்டுதாமா? உடனே செத்ததுபோல இருந்திச்சாமா? 'அடடே.. செத்த மீன் எதுக்கு'ன்னு அவங்க வலைக்கால எடுத்து தண்ணீல போட...அதுவும் பாய்ஞ்சடிச்சுக்கொண்டு வேற இடத்துக்கு போயிடுச்சாம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இந்த வந்தபின் காப்பான் அடுத்து வலைக்குள் அகப்பட்டிச்சாம்.. தன்னைவிடுவிக்க வலைக்குள் துடிக்க.. தலைல ஒரு அடி.. பிறகென்ன.. அதுக்கு அம்மாவும் இல்லை.. அம்மா இருந்தாலாவது..
அன்புக்கு யாசிக்கும்
யாசகனாய் பூமியில் சரியும்...!
அன்னை மடி மட்டும் மீண்டும்
தனதாக்கித் தாங்கிக் கொள்ளும்...!
8) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வருமுன் காப்போன், வரும்போது காப்போன், வந்த பின் காப்போன் என 3 மீன்கள் ஒரு ஏரியில் வாழ்ந்திச்சாமா? ஒரு நாள் சில மீனவர் மறுநாள் அங்கே மீன் பிடிக்கப் போவதாக பேசிக் கொண்டிருந்தார்களா? அதை வருமுன் காப்போன் கேட்டிச்சா? வாருங்கப்பா.. இடத்தை மாத்துவோம் என்றிச்சா.. நீ மாத்துறதுன்னா மாத்து.. நாங்க பிறகு பார்த்துப்போம் என்று மற்றவை சொல்லிச்சாமா?
'கெடுகுடி சொற்கேளாது' என்ற நிüனைவுடன் வருமுன் காப்போன் வேறு இடத்திற்கு சென்றுவிட்டுதாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> மறுநாள் மீனவர் வந்து வலைவீச.. வரும்போது காப்பான் அகப்பட்டுதாமா? உடனே செத்ததுபோல இருந்திச்சாமா? 'அடடே.. செத்த மீன் எதுக்கு'ன்னு அவங்க வலைக்கால எடுத்து தண்ணீல போட...அதுவும் பாய்ஞ்சடிச்சுக்கொண்டு வேற இடத்துக்கு போயிடுச்சாம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இந்த வந்தபின் காப்பான் அடுத்து வலைக்குள் அகப்பட்டிச்சாம்.. தன்னைவிடுவிக்க வலைக்குள் துடிக்க.. தலைல ஒரு அடி.. பிறகென்ன.. அதுக்கு அம்மாவும் இல்லை.. அம்மா இருந்தாலாவது..

.