![]() |
|
அன்பே உன்னை நாடிய போது... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அன்பே உன்னை நாடிய போது... (/showthread.php?tid=5639) |
அன்பே உன்னை நாடிய போது... - kuruvikal - 01-24-2005 <img src='http://kuruvikal.yarl.net/archives/help.jpg' border='0' alt='user posted image'> <b>அன்பே உன்னை அரவணைக்க அழகாய் மனதோடு பூட்டி வைத்தேன் ஆர்ப்பரிக்கும் ஆழி கூடக் கொள்ளிடா அலைகளாய் நினைவலைகள் அடுக்கி வைத்தேன் அடுத்தவர் கண்படா உன்னிலை எனக்குள் கட்டிவைத்தேன் சிப்பிக்குள் முத்தாய் நீ ஜொலிக்க நானும் ஜொலிப்பத்தாய் உணர்வு கொண்டேன் மாசற்ற மனதோடு கூடிவிட்டதாய் உன்னை எனதாக்கி மகிழ்ந்து கொண்டேன் அந்திநேர தென்றலாய் நீவர தென்னங்கீற்றாய் நானிருந்து தெம்மாங்கு பாடிச் சுகந்தம் பெறுவதாய் நானுணர்ந்தேன்...! மொத்தத்தில் அன்பே உன்னை ஆசானாக்கி ஆசை ஆசையாய் பாடங்கள் படிக்கலானேன் வாழ்க்கையெனும் சாதனைக் களத்தில் நினைந்ததையெல்லாம் பெற்றிட உந்துணை பலமாகும் என்றெண்ணி உச்சி வானம் வரை சுதந்திரமாய் சிறகடிக்கலானேன்...! ஆனால்... அன்றொரு கணம்.... அன்புக்கு என்ன விலை என்று நீ கேட்க நான் மிரண்டேன் அத்தனையும் தகர்ந்து தள்ளாடினேன் இன்று... அன்புக்கு யாசிக்கும் யாசகனாய் பூமியில் சரிகிறேன்...! அன்னை மடி மட்டும் மீண்டும் தனதாக்கித் தாங்கிக் கொள்கிறது...! </b> நன்றி - http://kuruvikal.yarl.net/ - KULAKADDAN - 01-24-2005 <span style='font-size:25pt;line-height:100%'>அன்னை மடி மட்டும் மீண்டும் தனதாக்கித் தாங்கிக் கொள்கிறது...! </span> அது ம ட்டும் தான் எதையும் எதிர்பாராது... எதையும் தாங்குவது........ - shanmuhi - 01-24-2005 Quote:அன்புக்கு யாசிக்கும்¸Å¢¨¾ «Õ¨Á. Å¡úòÐì¸û.... - kuruvikal - 01-24-2005 shanmuhi Wrote:Quote:அன்புக்கு யாசிக்கும்¸Å¢¨¾ «Õ¨Á. ஓடோடி வந்து வாசித்துப் பாராட்டும் சண்முகி அக்காவே வாழ்த்துக்கு நன்றிகள் பல...! குளக்காட்டானுக்கும் நன்றிகள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 01-24-2005 அருமையான கவிதை. நன்றியண்ணா Re: அன்பே உன்னை நாடிய போது... - Niththila - 01-24-2005 kuruvikal Wrote:<img src='http://kuruvikal.yarl.net/archives/help.jpg' border='0' alt='user posted image'> அருமையான கவிதை அண்ணா ஓஓ..... இதனால் தான் பெண்களை அண்ணாக்கு பிடிக்கேல்லைப் போல..... ஆனா ஐந்து விரலும் ஒரேமாதிரி இல்லையண்ணா. - kuruvikal - 01-24-2005 சுட்டித்தங்கை வெண்ணிலாவினதும் பாசத்தங்கை நித்திலாவினதும் வாழ்த்துக்கு நன்றிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 01-24-2005 வாழ்த்துக்கள் குருவிகளே... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Thaven - 01-25-2005 kuruvikal எழுதியது: அன்பே உன்னை அரவணைக்க அழகாய் மனதோடு பூட்டி வைத்தேன் ஆர்ப்பரிக்கும் ஆழி கூடக் கொள்ளிடா அலைகளாய் நினைவலைகள் அடுக்கி வைத்தேன் அடுத்தவர் கண்படா உன்னிலை எனக்குள் கட்டிவைத்தேன் சிப்பிக்குள் முத்தாய் நீ ஜொலிக்க நானும் ஜொலிப்பத்தாய் உணர்வு கொண்டேன் மாசற்ற மனதோடு கூடிவிட்டதாய் உன்னை எனதாக்கி மகிழ்ந்து கொண்டேன் அந்திநேர தென்றலாய் நீவர தென்னங்கீற்றாய் நானிருந்து தெம்மாங்கு பாடிச் சுகந்தம் பெறுவதாய் நானுணர்ந்தேன்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அருமை உணர்வுகளை சிறந்த முறையில் பிரதிபலித்துள்ளீர் குருவியாரே. வாழ்த்துக்கள் - hari - 01-25-2005 Quote:அத்தனையும் தகர்ந்து தள்ளாடினேன்அருமையான கவிதை குருவிகளே! வாழ்த்துக்கள் - kuruvikal - 01-25-2005 வாழ்த்துக்கு விமர்சனத்துக்கும் நன்றிகள்...கவிதன்,தவேன் (Thaven) மற்றும் மன்னர் Hari...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sOliyAn - 01-26-2005 Quote:அன்புக்கு என்ன விலை என்றுஇதை எல்லாம் எதிர்பாராமல் பறந்தது மகா மகா பிழை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இப்பிடி எல்லாம் நடக்கும் என்பதற்காகத்தான் பாலர் வகுப்பு தமிழ் புத்தகத்தில வருமுன் காப்போன், வரும்போது காப்போன், வந்த பின் காப்போன்னு 3 மீன்களின் கதை இருக்கே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Re: அன்பே உன்னை நாடிய போது... - shiyam - 01-26-2005 kuruvikal Wrote:<img src='http://kuruvikal.yarl.net/archives/help.jpg' border='0' alt='user posted image'>அருமையான வரிகள் வாழ்த்துக்கள் - வெண்ணிலா - 01-26-2005 sOliyAn Wrote:Quote:அன்புக்கு என்ன விலை என்றுஇதை எல்லாம் எதிர்பாராமல் பறந்தது மகா மகா பிழை.. <!--emo& எத்தனையாம் ஆண்டு படித்த பாலர் வகுப்புப் புத்தகத்தில். ஏனெனில் நானும் அந்தக் கதைபடிக்கணும். அதுதான் - kuruvikal - 01-26-2005 vennila Wrote:sOliyAn Wrote:Quote:அன்புக்கு என்ன விலை என்றுஇதை எல்லாம் எதிர்பாராமல் பறந்தது மகா மகா பிழை.. <!--emo& பாத்திங்களா சோழியான் அண்ணா...அங்க நாங்க கேட்டது இங்கையும் கேட்கப்பட்டிருக்கு...பதில் சொல்லுங்கோ...சரியா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 01-26-2005 நாங்க படிச்சிருக்கம் சோழியன் அண்ணா இந்த யென்மங்கள் உடனுக்குடன் எல்லாம் மறக்கிறதுகள் போல இக்கு என்னத்தைப்படிச்சு என்னத்தை பண்ணி.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sOliyAn - 01-26-2005 ம்.. யேர்மனிக்கு வந்தே 2 தசாப்தமாச்சு.. படித்தது எத்தனை தசாப்தங்களுக்கு முன்போ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வருமுன் காப்போன், வரும்போது காப்போன், வந்த பின் காப்போன் என 3 மீன்கள் ஒரு ஏரியில் வாழ்ந்திச்சாமா? ஒரு நாள் சில மீனவர் மறுநாள் அங்கே மீன் பிடிக்கப் போவதாக பேசிக் கொண்டிருந்தார்களா? அதை வருமுன் காப்போன் கேட்டிச்சா? வாருங்கப்பா.. இடத்தை மாத்துவோம் என்றிச்சா.. நீ மாத்துறதுன்னா மாத்து.. நாங்க பிறகு பார்த்துப்போம் என்று மற்றவை சொல்லிச்சாமா? 'கெடுகுடி சொற்கேளாது' என்ற நிüனைவுடன் வருமுன் காப்போன் வேறு இடத்திற்கு சென்றுவிட்டுதாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> மறுநாள் மீனவர் வந்து வலைவீச.. வரும்போது காப்பான் அகப்பட்டுதாமா? உடனே செத்ததுபோல இருந்திச்சாமா? 'அடடே.. செத்த மீன் எதுக்கு'ன்னு அவங்க வலைக்கால எடுத்து தண்ணீல போட...அதுவும் பாய்ஞ்சடிச்சுக்கொண்டு வேற இடத்துக்கு போயிடுச்சாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இந்த வந்தபின் காப்பான் அடுத்து வலைக்குள் அகப்பட்டிச்சாம்.. தன்னைவிடுவிக்க வலைக்குள் துடிக்க.. தலைல ஒரு அடி.. பிறகென்ன.. அதுக்கு அம்மாவும் இல்லை.. அம்மா இருந்தாலாவது.. அன்புக்கு யாசிக்கும் யாசகனாய் பூமியில் சரியும்...! அன்னை மடி மட்டும் மீண்டும் தனதாக்கித் தாங்கிக் கொள்ளும்...! 8) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 01-26-2005 Quote:இந்த வந்தபின் காப்பான் அடுத்து வலைக்குள் அகப்பட்டிச்சாம்.. தன்னைவிடுவிக்க வலைக்குள் துடிக்க.. தலைல ஒரு அடி.. பிறகென்ன.. அதுக்கு அம்மாவும் இல்லை.. அம்மா இருந்தாலாவது.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: |