08-15-2003, 11:44 AM
mohamed Wrote:றேடியொவிலை அடிக்கடிவந்தே போகும் இரு அறிவி;பாளர்கள் சொல்லி அழுதினமாமம் இப்படி, முந்தியோ சொன்னவங்கள் பணிப்பாளர் ஒரு பெரிய சுத்து மாத்து கவனம் எண்டு, இப்ப தான் விழங்கு என்று! கூடாத கூட்ம் எல்லாம் சேராதே எண்ட பழமொழியை மறந்து போட்டு பணிப்பாளர் பிரிந்து போகேக்கை இந்த இருவரும் கச்சையை இழுத்துக்கட்டி நிண்டவையாம். அதிலை நடிகவேள் புதன் கிழமையளில் பணிப்பாளரை உச்சி குளிரும் அளவுக்கு புழுகி புழுகி நிகழ்ச்சி நடாத்துவாரம். இப்ப பயந்து பயந்து திரியினமாம். காலங்கடந்த ஞானம். போறை போக்கிலை இவை பொது விசயங்களை கைவிட்டு விட்டு இருக்கப் போகினமாம. இதை முதலே செய்திருக்கலாம்.அது.. யாரப்பா.. புதனன்கிழமை.. குளிப்பாட்டுற.. அறிவிப்பாளர்.. மைக்குக்.. கிடைச்சப்.. போதும்.. எண்டு.. அலைஞ்சிருக்கிறார்.. அது.. சரி.. பயந்து.. நடுங்குற.. அளவுக்கு.. அப்பிடி.. என்ன..
பொலீசிலை.. மிரட்டுறதா.. ஒரு.. என்றிபோட.. விசயம்.. முடிஞ்சிடுமே.. ஜனநாயகம்.. பொலீசிட்டை.. இருக்கு.. போய்.. என்றி.. போடட்டும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

