08-15-2003, 11:32 AM
தாத்தா,
உங்க வேற வேற பெயர்கள்ல எழுதித்தள்ளுறான் துள்ளுற பொடியன்.கொஞ்சம் டயிம் தாங்கோ சம்பந்தப்பட்டவங்கள தொடர்பு கொண்டாச்சு. விபரங்கள அக்கு வேற ஆணி வேறயா எழுதப்போறன்..
உந்தப் பிசாசு பிடித்தவனுக்கு து}க்கம் வரலையென்டு உள்ளவங்களுக்கெல்லாம் வதந்தி பரப்புறான்.துள்ளட்டும் துள்ளட்டும் , தகுந்த ஆதாரங்களோட .. விசயங்கள் வெளி வரப்போகுது.
உந்த வானொலி அந்த வானொலியென்டு நமக்கு பாகுபாடு இல்லை பாருங்கோ.மனுசாள மதிக்னோனும். தப்பு செய்தவங்கட தவறுகள் சுட்டிக்காட்டப்படுவதில் வையாபுரிக்கும் உடன்பாடுதான். ஆதரிக்கிறேன்.
ஆனாலும் பழி வாங்கலுக்காக தப்புத் தப்பா வதந்தி பரப்புறதோ மகா தப்புங்கோ !
சந்திக்கு வந்துட்டுது இனி யென்ன அடி நுனியெல்லாம் வெளி வரும். உங்க துள்ளுற சாமியார் தலையில துண்டப்போட்டுன்னு ஓடப்போறார்.
நான் இப்ப ஒன்டும் சொல்லயில்ல..இன்னும் கொஞ்சம் தகவல்கள் சேகரிக்கயிருக்கு...
எழுதத் தொடங்கினா தொடர்ந்து எழுதனுமல்லோ ?
ஆனா ஒன்டு அவன்ட இவன்ட பெயருல எழுத மாட்டன். ஆதாரங்களோட நேரடியாக எழுதுவன்.
தம்பி சேதுக்கு இதமான வணக்கம் !