01-26-2005, 09:48 AM
நாய் தெருவில் நிண்டு தான் இவ்வளவு நாளும் குலச்சது. அது எப்ப எங்கட வீட்டுக்குள்ள வந்து எங்கட பொருளை சேதப்படுத்திச்சோ அப்பவே நாங்க அதுக்கு ஏதாவது செய்யனும்.வெளியில நிண்டு குலச்சா தான் நாங்க திருப்பி குலைக்காமல் இருக்கனும்.

