![]() |
|
பிரபாவின் படத்தை ஜே.வி.பியினர் அடித்து நொறுக்கினர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பிரபாவின் படத்தை ஜே.வி.பியினர் அடித்து நொறுக்கினர் (/showthread.php?tid=5623) |
பிரபாவின் படத்தை ஜே.வி.பியினர் அடித்து நொறுக்கினர் - Vaanampaadi - 01-25-2005 பிரபாவின் படத்தை ஜே.வி.பியினர் காரைதீவில் அடித்து நொறுக்கினர் மக்கள் ஆத்திரமடைந்ததால் முறுகல் நிலை காரைதீவு தமிழ்ப்பாடசாலையில் மாட்டப் பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை ஜே.வி.பி யினர் அடித்து நொறுக்கினர். இதனால் பொது மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் முறு கல் நிலை ஏற்பட்டது. பாடசாலை அதிபர் பெரும் பிரயத்தனத்துடன் ஜே.வி.பியினரை பாடசாலை வளவில் இருந்து வெளியேற்றி நிலைமையைச் சுமுகமாக்கினார். இச்சம்பவம் நேற்றுப் பகல் காரைதீவில் இடம்பெற்றது.• ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட காரை தீவு தமிழ் வித்தியாலயத்தைச் சுத்தம் செய்வ தாகக் கூறிக்கொண்டு சுமார் 20 ஜே.வி.பி. தொண்டர்கள் பாடசாலைக்குள் வந்துள்ளனர். இவர்கள் பாடசாலையைத் துப்புரவு செய்து கொண்டிருக்கும்போது அங்கே காணப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை எடுத்து ஆத்திரத்துடன் அடித்து உடைத்து நொறுக் கியுள்ளனர். ஜே.வி.பியினரின் நடவடிக்கையினால் ஆத்திரமடைந்த மாணவர்களும் பொதுமக்க ளும் ஜே.வி.பியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு சாராருக்கும் இடையில் முறு கல் அதிகரித்து மோதல் ஏற்படும் நிலையேற் பட்டது. நிலைமையை அவதானித்த பாடசாலை அதிபர், உடனடியாகத் தலையிட்டு மமநிவாரணப் பணியும் வேண்டாம் குழப்பமும் வேண்டாம் இடத்தைக் காலிசெய்யுங்கள்டுடு என்று ஜே.வியி னரை பாடசாலையிலிருந்து வெளியேற்றி விட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் பெரும் மோதல் ஒன்று தவிர்க்கப் பட்டது. Source : Uthayan - thaiman.ch - 01-25-2005 உவள் சந்திரிகான்ர போட்டோவை இனி நான் ரொய்லற் பேப்பறா பாவிக்கப்போறன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ¸ÅâÁ¡ý - 01-25-2005 thaiman.ch Wrote:உவள் சந்திரிகான்ர போட்டோவை இனி நான் ரொய்லற் பேப்பறா பாவிக்கப்போறன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ±ýÉí§¸¡ ±É¢ò¾¡§É¡ À¡Å¢ì¸§À¡È¢í¸û??? ¯Å÷ ±í¸¼ º¢ýÉôÒ ²ü¸É§Å À¡Å¢ì¸¢ÈÅáõ ¿£í¸û ±øÄ¡õ å §Äü.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kasthori - 01-25-2005 thaiman.ch, அவங்கள்தான் நாகரீகம் தெரியாமல் நடந்தாங்கள் என்றால்? நீங்களும் அப்படி நடக்கலாமோ. சண்டை தொடங்குமாக இருந்தால் நாலு இடத்தில அடிவிழ துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடப்போறவங்கள் இதைவிட்டால் வேற எதைச் சொய்வாங்கள். அவங்கட வீரம் இவ்வளவுதான். - shiyam - 01-25-2005 thaiman.ch Wrote:உவள் சந்திரிகான்ர போட்டோவை இனி நான் ரொய்லற் பேப்பறா பாவிக்கப்போறன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->அவசரப்பட்டுபாவிச்சு உமக்கேதும் அலர்ச்சி வருத்தம் வந்தால் பிறகு கவலைப்பட கூடாது - tamilini - 01-25-2005 :mrgreen: :| - thaiman.ch - 01-25-2005 எதய்யா நாகரீகம்?? ஒரு கண்ணத்தில அடி விழுந்த மறு கண்ணத்தை காட்டுறதான?? அதெல்லாம் அந்தக்காலம். - Niththila - 01-25-2005 அவை தங்கட கையாலாகத்தனத்தை இப்படி காட்டுகினம்..... பின்ன எங்கட தலைவரின் நிழ்லைக் கூட தீண்ட இவைக்குத் தகுதியில்லையே. :evil: :twisted: :evil: - Thaven - 01-26-2005 ""ஒரு கண்ணத்தில அடி விழுந்த மறு கண்ணத்தை காட்டுறதான?? அதெல்லாம் அந்தக்காலம்."" ஒரு கன்னத்தில் அடித்தால் திருப்பி அடிக்காதே என்று நாம் சொல்லவில்லை ஆனால் உன்னைப்பாத்து நாய் குலைத்தால் நீ திருப்பி குலைக்காதே என்றுதான் சொல்லவருகின்றார்கள் இல்லையா நண்பர்களே? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- thaiman.ch - 01-26-2005 நாய் தெருவில் நிண்டு தான் இவ்வளவு நாளும் குலச்சது. அது எப்ப எங்கட வீட்டுக்குள்ள வந்து எங்கட பொருளை சேதப்படுத்திச்சோ அப்பவே நாங்க அதுக்கு ஏதாவது செய்யனும்.வெளியில நிண்டு குலச்சா தான் நாங்க திருப்பி குலைக்காமல் இருக்கனும். |