08-15-2003, 10:22 AM
mohamed Wrote:உண்மையில் அவையாரும் அறிக்கை விட்டு விலகேல்லையாம். பலத்த மிரட்டலின் பின் தானக ஒதுங்கியதாகவும் கேள்வி. இதில் வேடிக்கை என்னெண்டா, கடன்வாங்கிபெயர் போன அந்த பணிப்பாளர் இவை எல்லாருக்கும் கடன் கொடுக்கவேண்டும். ஆக்களை கலைச்சுவிட்ட பிறகு கடன் எல்லாம் கடலுக்குள் போட்ட மாதிரிதானே. வானொலியில் நடுநிலைமை கதைக்கும் இவர் உண்மையில் புலி எண்டு ஆரம் ககைச்சாலை அவர் வனொலிலை விட்டு கலைச்சுப்போடுவாராம். விலகின அவ்வளவு பேரும் புலிகளின் சப்போட்ர்மார். முந்தி கூட ஐபீசியில் இன்று பிரபலமாயிருக்கும் ஒரு அறிவிப்பாளர் விடுதலைப் புலிகளின் பாட்டு போட்டார் என்றே நீக்கப்பட்டார். பணிப்பாளர் கடன் வாங்கேக்கை மட்டும் புலி எண்டு பாரார். வாங்கிப்போட்டு பம்மாத்து விடேக்கை மட்டும் புலித்துவேசம் காட்டுவார். பணிப்பார் மற்றும் அவரின் புதிய கும்பல் பற்றி இன்னும் பல தகவல்கள் வெகுவிரைவில் வரும்!என்;னடாப்பா.. இது.. புலிப்பாட்டுப்.. போட்டு.. அவங்களைச்.. சாட்டித்தான்.. இவை..குளிர்காயினம்.. எண்டும்.. எழுதினாங்கள்.. அவங்களைச்..சொல்லித்தான்.. இவங்கள்.. தாங்கள்.. புலியெண்டு.. காட்டித்தான்.. றேடியோ.. நடாத்திறதா.. எழுதினாங்கள்.. இப்ப.. இப்பிடி.. எழுதிறாங்கள்..
றேடியோவிலை.. குரல்.. வரவேணுமெண்டு.. அலையிறவன்.. பணம்..குடுத்து.. வேலைசெய்யிறவங்கள்.. இல்லாமலில்லை..
பணமில்லாவிட்டாலும்.. அது.. இதெண்டு.. தேவையானது.. குடுக்கிறவையும்.. இல்லாமலில்லை..
ஒருக்கா.. ஏதொ.. உண்ணாவிரதமெண்டாங்கள்.. பிறகு.. வெட்டுக்கொத்தெண்டாங்கள்.. இப்ப.. அவங்கள்தான்.. மிரட்டுறதாச்.. சொல்லுறாங்கள்.. இவ்வளவுக்கும்.. அவங்கள்.. என்ன.. சொல்லுறாங்களெண்டு.. கேட்டெழுத.. என்னட்டை.. றேடியோவுமில்லை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

