01-26-2005, 02:13 AM
tamilini Wrote:அண்ணை நீங்க வேறை இந்தப்பிரச்சனை எங்களுக்கும் இருக்கு அதுதான்.. கேக்கிறன்.. :oops: :oops:நான் வேலை செய்வது ஒரு பிரபல இரவு விடுதியென்றிலை (டிஸ்கோ)அங்கை எங்கட சின்னப்பு மாதிரி கனபேர் தவிச்ச வாய்க்கு தண்ணியடிக்க வருவினம்அவைக்கு ஊத்தி ஊத்தி கொடுத்து வீடடை லர 3 4 மணியாகும்வந்து சாப்பிட வெளிக்கிட்டா நானே சமைத்ததை நானேசாப்பிட ஏலாது தானே எனவேதான் ஒருபடத்தை போட்டிட்டு சாப்பிட வெளிக்கிட்டா சத்தம் வரும் வயசு போனவைக்கு நித்திரை வராது சின்ன சத்தம் எண்டாலும் எழும்பி விடுவினம் அதுதான் பிரச்சனை இப்ப இல்லை
; ;

