08-15-2003, 09:33 AM
தமிழ் வானெலியில் இருந்து விலகியவர்களை பழிவாங்க பணிப்பாளர் தற்போது கங்கணம் கட்டி நிற்கிறாராம். அதில் முதல் நபர் ஒருவர் விளம்பர முகமையாளர். இவர் நோற்று முன்தினம் பிரித்தானிய பொலீசாரால் கைது செய்ப்பட்டடு இன்னமும் விடப்படவில்லை. காட்டிக்கொடுக்கும் குணம் புலம் பெயர்ந்ததும் போகவில்லையாம் இந்த பணிப்பாளருக்கு. விலகிய நால்வர் தற்போது இரவு வேளையில் விடுகளிலட் தங்குவதும் இல்லை. இவர்களுககு பலத்த மிரட்டல் விடப்பட்டதுடன் விளம்பர முகைமையாளருக்கு நடந்தது தெரியும் இனி மற்றைவை சேட்டை விட மாட்டினம் என்டு சொல்லி திரியினமாம். போட்டி வானொலியில் இருந்து விலகியவை எரியும் நெருப்பிலை எண்ணை ஊத்தஇ பணிப்பாளர் மற்ற 5 பேரை எப்படி உள்ளுக்கு போடலாம் என மண்டைணை போட்டு உடைக்கிறாராம். இதில் மூவருக்கு விசா இல்லை, நாடுகடத்தப்பட்ட அறிவிப்பாளருக்கு நடந்த கதி வெகுவிரைவில் இவைக்கும் நடக்கலாமாம். எல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

