08-14-2003, 10:55 PM
<b>வைரமுத்து </b>
பேனா
சிந்தியது
மையை அல்ல
கண்ணீர்
துளிகளை
என்கிறாய்.............
சிந்தியது
வெறும்
கண்ணீர்
துளிகளல்ல
எம்
தாய்
ஊட்டி விட்ட
இரத்தத் துளிகள்...............
கவிஞனே
உன்
வார்தையின்
வரிகளில்
எம்
வேதனை
வெடித்துச்
சிதறியது ..................
வதைபடும்
நெஞ்சுக்கு
நீதி
கிடைத்தால்
அதுவே
உனக்குக்
கிடைக்கும்
அடுத்த
விருது ................
வைரமுத்துவுக்கு வாழ்த்துகள் ............
பேனா
சிந்தியது
மையை அல்ல
கண்ணீர்
துளிகளை
என்கிறாய்.............
சிந்தியது
வெறும்
கண்ணீர்
துளிகளல்ல
எம்
தாய்
ஊட்டி விட்ட
இரத்தத் துளிகள்...............
கவிஞனே
உன்
வார்தையின்
வரிகளில்
எம்
வேதனை
வெடித்துச்
சிதறியது ..................
வதைபடும்
நெஞ்சுக்கு
நீதி
கிடைத்தால்
அதுவே
உனக்குக்
கிடைக்கும்
அடுத்த
விருது ................
வைரமுத்துவுக்கு வாழ்த்துகள் ............

