01-25-2005, 10:45 PM
Niththila Wrote:KULAKADDAN Wrote:[quote=shiyam]தமிழரசன் உங்கள் கவிதை வரிகள் நன்று அதேபோல் குறிப்பாக எமது சமூகத்தில் புரையோடி போயுள்ள சில வேண்டாத பழக்க வழக்கங்கள் மூட நம்பிக்கைகள் என்பன வற்றையும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் [size=18]புலத்திலிருந்து எழுதுபவர்களும் கவனித்தால் நல்லது காதல் மட்டும் நம் வாழ்க்கை இல்லையே:roll: :roll: :roll:
எங்கயொ உதைக்கிற மாதிரி கிடக்கு............ :wink:
காதல் வாழ்க்கை இல்லச் சரி...கனவாச்சே பலருக்கு...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

