08-14-2003, 02:22 PM
மட்டக்களப்பு நகரப் பகுதியில் தேசவிரோத கட்சியின் நீண்ட கால உறுப்பினராக இருந்த ரதீஸ் இன்று நண்பகலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அரசரட்ணம் ரதீஸ்வரன் (வயது 32) என்னும், அதிகார் வீதி மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான இவர் தமிழ் மக்களை காட்டிகொடுத்தவர்..

