06-20-2003, 04:32 AM
அடோ cannon கிழவா!! உனக்கு அறளை பெயர நியாயமில்லை.. ஏனெனில் நீ கிழட்டுத்தோல் போர்த்திய நரி.. (மோகன்.. சிலரை மரியாதையீனமாக அழைப்பதற்கு இந்த நரி கிழட்டுப் போர்வை போர்க்கிறது.. இதன் கருத்துக்களை அனுமதித்தால்.. இதுக்கான எனது கருத்தையும் அனுமதிக்க வேண்டுகிறேன்.. தணிக்கை செய்வதானால் எல்லாத்தையும் தணிக்கை செய்யுங்கள்.. இது 'நளாயினி"யை 'டி"போட்டு எழுதியது உட்பட..) நரிக்கு முதுகு ஊத்தையைக் காட்டினதும் கோபம் பொத்துக்கொண்டு வந்து ஊளையிட வெளிக்கிட்டுதாக்கும். மோட்டு நரியே.. உனக்கு எங்கே பகுத்தறிவு இருக்கப் போகிறது.. ஆறுதலாக நான் எழுதியதை வேறு யாரிடமாவது காட்டி விளங்கிக் கொண்டு கருத்தை எழுது.. கற்பனையில் காரண காரியங்களை காற்றிலே கயிறு திரித்து.. கடிவாளம்போட நினைக்காதை.. எப்பவும் நரியின் குயுக்தி வெற்றி பெற்றதாக கதைகளே இல்லை.. கிழட்டு நரியே! ஒன்று கூறுகிறேன் கேள்.. தேசியத் தலைவர்கூட 'வீரபாண்டிய கட்டப்பொம்மன்" படத்தால் கவரப்பட்டவர்.. அதே சிவாஜிதான் 'வசந்தமாளிகை"யில்.. 'குடிமகளே! நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு" என்ற பாட்டுக்கும்.. சிவகாமியின் செல்வன்" படத்தில் 'எத்தனை அழகு கொட்டிக் கிடக்கு" என்ற பாட்டுக்கும் நடிச்சவர்.. நீ வடிதட்டானால்.. உனக்கு சக்கைதானே கண்ணுக்குத் தெரியும்.. முதலில் 'பகுத்தறிவு" எனும் கண்ணாடி போட்டுக் கொள்.. புரியும்..
.

