08-13-2003, 09:48 AM
sethu Wrote:இது ஒரு புது உலகம்ஓமெடாப்பா.. சேது.. தேவை.. வந்தவுடனை.. உதவி.. தேவைப்படேக்கை.. மாத்திரம்.. குடும்பம்.. கூட்டுக்குடும்பம்.. எண்டு.. அழுகிறாங்கள்.. அதேநேரம்.. மேல்நாட்டு.. சழுதாயம்மாதிரி.. கலியானமுடிச்சா.. புறிச்சுவிடவேணும்.. எண்டும்.. சொல்லுறாங்கள்.. அதாலைதான்.. நாங்கள்.. பின்நிற்கிறோம்.. எண்டும்.. சொல்லுறாங்கள்.. எதெடாப்பா.. சரி.. இந்த புதிய.. உலகத்திலை..?
Truth 'll prevail

