Yarl Forum
சலன்ஞ்... ஏலுமெண்டால் சொல்லிப் பாருங்கோ..?! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: சலன்ஞ்... ஏலுமெண்டால் சொல்லிப் பாருங்கோ..?! (/showthread.php?tid=8247)

Pages: 1 2

சலன்ஞ்... ஏலுமெண்டால் ச - sOliyAn - 08-05-2003

ஏதோ தமிழன் உலகை ஆண்டானாம்.. தமிழன் ஒருகாலத்திலை நாகரீகத்திலை சிறந்து விளங்கேக்கை.. வெள்ளைக்காரன் தேம்ஸ் நதியோரத்திலை உயிரோடை மீனைப் பிடிச்சு திண்டானாம்.. கேக்க என்னவோ நல்லாத்தானிருக்கு... இப்ப தமிழன் என்ன செய்கிறான்.. ஒவ்வொரு நாட்டுகாரனும் சாப்பாட்டு விசயத்திலைகூட புதுசு புதுசா கண்டுபிடிக்க.. இங்கை இடியப்பமும் புட்டும் தோசையும்தான்.. எதை எடுத்தாலும் ஒவ்வாருநாளும் ஒவ்வொருவிதமாய் மாறுது... ஆனால் தமிழினத்தில்.. மற்றவங்களை உல்டா செய்யுறதுமட்டுந்தான் வேகமாய் வளருது.. மற்றும்படி தானாக எதையாவது சாதித்து சாதனை படைத்தானா.. அப்படி எங்காவது நடந்திருந்தால் கூறமுடியுமா? சாலன்ஞ்!!!!!!!!!

Re: சலன்ஞ்... ஏலுமெண்டால் - GMathivathanan - 08-05-2003

sOliyAn Wrote:ஏதோ தமிழன் உலகை ஆண்டானாம்.. தமிழன் ஒருகாலத்திலை நாகரீகத்திலை சிறந்து விளங்கேக்கை.. வெள்ளைக்காரன் தேம்ஸ் நதியோரத்திலை உயிரோடை மீனைப் பிடிச்சு திண்டானாம்.. கேக்க என்னவோ நல்லாத்தானிருக்கு... இப்ப தமிழன் என்ன செய்கிறான்.. ஒவ்வொரு நாட்டுகாரனும் சாப்பாட்டு விசயத்திலைகூட புதுசு புதுசா கண்டுபிடிக்க.. இங்கை இடியப்பமும் புட்டும் தோசையும்தான்.. எதை எடுத்தாலும் ஒவ்வாருநாளும் ஒவ்வொருவிதமாய் மாறுது... ஆனால் தமிழினத்தில்.. மற்றவங்களை உல்டா செய்யுறதுமட்டுந்தான் வேகமாய் வளருது.. மற்றும்படி தானாக எதையாவது சாதித்து சாதனை படைத்தானா.. அப்படி எங்காவது நடந்திருந்தால் கூறமுடியுமா? சாலன்ஞ்!!!!!!!!!
ஏன்ராப்பா.. சோழியான்.. தமிழீழத்திலிருந்து.. றெக்கற்.. விடலாம்.. புறொசெசர்.. சிப்.. செய்யலாம்.. எண்டெல்லாம்.. ஆய்வு.. செய்தாங்கள்.. கண்டு.. பிடிக்காமலே.. ஆய்விலை.. சொன்னவங்கள்..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sOliyAn - 08-05-2003

தமிழீழத்தை விடுங்கோ... எத்தனையோ வசதிகளுக்கை வெளிநாட்டிலை இருக்கிற தமிழர்கள் ஏதாலும் செய்திருக்கினமோ.. அறிஞ்சால் சொல்லுங்கோ..

- GMathivathanan - 08-06-2003

தமிழன்தான்.. ஆதி..மனிதன்.. எண்டும்.. ஆய்வு.. செய்தாங்கள்.. அதன்படிபார்த்தால்.. எல்லாரும்.. தமிழர்கள்தானே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Kanani - 08-06-2003

எனக்குத் தெரிந்த தமிழ் விஞ்ஞானிகள் எனது துறை பொறியியல் மற்றும் பெளதீகவியலில்....

சி.வி இராமன் (1930)
இவர் திருச்சியைச் சேர்ந்தவர்...
பெளதீகவியலில் "இராமன் விளைவு (Raman Effect)" இவரது அரிய கண்டுபிடிப்பு அதைவிட இசைக்கருவிகள் பற்றிய ஆய்வும், கடலின் நீலநிறத்திற்கான காரணத்தையும் விளக்கியவர்.

இராமன் விளைவு
ஒளிக்கற்றை தெறிபரப்பில் சிதைவடையும்போது அதனுடைய சக்தி மாறுகிறது...அதாவது சக்தி சுழற்சி சக்தியாகவோ அல்லது அதிர்வுசக்தியாகவோ கடத்தப்படுவதால் படுகற்றையின் அதிர்வெண்ணும் அலைநீளமும் மாறுகிறது இதனால் புதிய கற்றைகள் சில வேறுபட்ட அதிர்வெண்ணுடன் உருவகின்றன. இதை ஒரு பட்டை ஆய்வு மூலம் விளக்கியவர் இராமன்.
இப்பரிசோதனை இன்று ஊடகங்களின் இரசாயன மற்றும் பெளதீக இயல்புகளை அறிய பயன்படுத்தப்படுகிறது.

அடுத்தவர்....இராமனின் உறவினரில் ஒருவரான சந்திரசேகரன்.
இவர் விண்வெளி ஆய்வில் கரும்புள்ளிகள் வெள்ளுடுக்கள் பற்றி ஆய்வு செய்து சந்திரசேகரன் கொள்கை என்று ஒன்று உண்டு....(மறந்துபோனன் Cry ஞாபகம் வந்தா சொல்லுறன் :wink: )

இராமானுஜன்
இவர்தான் குரு இன்றி தானே புத்தகங்கள் பயின்று வந்த சிறந்த கணித வல்லுனர். சார்புகள்(function), எண்கணிதம், பெருக்குத்தொகை போன்றவற்றில் பல வழிமுறைகளைக் கண்டுபிடித்தவர்.

துரைராஜா
இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இவரது ஆய்வு பொறியியலில் (Civil) “மண்ணிண் இழுபடு தன்மை(Shear Properties of Soils)” பற்றியது இவரது கண்டுபிடிப்பான Simple Shear Apparatus கட்டட நிர்மாணத் பொறியியலில் புதிய பரிமாணத்தை கொண்டுவந்தது. இவரது Thurai’s theory இன்றும் பல பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கபபடுகிறது.

தற்போது நமது அணு விஞ்ஞானி அப்துல் கலாம்.... ..
வேறு தெரிந்தால் சொல்லுங்கள்

- GMathivathanan - 08-06-2003

அப்ப.. வேவ்.. ( Wave Theory)தியறி.. (particle Theory) பாட்டிக்கிள்.. தியறி.. (Function-Calculas)பங்சன்..கல்குலஸ்.. எல்லம்..தழிழன்.. கண்டுபிடிச்சு.. அமெரிக்கனுக்குக்.. குடுத்து.. றொக்கற்.. ஆயுதங்கள்.. செய்.. எண்டு..விட்டிருக்கிறான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Kanani - 08-06-2003

அதுதான் கவலை தாத்ஸ் நாங்கள் ஆக்கத்திற்கு கண்டுபிடிக்க அமெரிக்கன் அழிவுக்கு பயன்படுத்துறான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- GMathivathanan - 08-06-2003

உந்த.. வாய்.. ஒண்டாலைதான்.. தமிழன்.. இருக்கிறானாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 08-06-2003

ஏன் சோழியான் அண்ணா...ஆயுதப்போராட்டாப் போராளி அகிம்சை வழியை நாடி நீதி கேட்ட திலீபன் அண்ணா போன்றவர்கள்.... அன்னை பூபதி போன்றவர்கள்.....பொருளாதாரத்தடைகளுக்குள் தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய வகை பழ மரவகைகள்..பயிர் செய் முறைகள்...இப்படி பலவும் உங்களுக்கு தெரியவில்லையோ.....அது சரி ரீவியில் CNN BBC இல வந்தாத்தானே கண்டுபிடிப்பு மற்றதெல்லாம் 'மாடு பிடிப்புப்' போல...! :roll:

முதலில...எடுத்ததற்கெல்லாம் உந்த மேற்குலக பெருமை பேசுறவையும்.. இக்கிலீசில பேசுறம் எண்டு கதைவிட்டே காலம் கழிக்கிறவையும்...தமிழர் என்ற முகமூடி போட்டவை என்ற உண்மை புரிஞ்சுதோ...எல்லாம் வெளிக்கும்...தமிழர் கண்டுபிடிப்புக்கள் வெளிச்சத்துக்கு வரும்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- GMathivathanan - 08-06-2003

kuruvikal Wrote:ஏன் சோழியான் அண்ணா...ஆயுதப்போராட்டாப் போராளி அகிம்சை வழியை நாடி நீதி கேட்ட திலீபன் அண்ணா போன்றவர்கள்.... அன்னை பூபதி போன்றவர்கள்.....பொருளாதாரத்தடைகளுக்குள் தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய வகை பழ மரவகைகள்..பயிர் செய் முறைகள்...இப்படி பலவும் உங்களுக்கு தெரியவில்லையோ.....அது சரி ரீவியில் CNN BBC இல வந்தாத்தானே கண்டுபிடிப்பு மற்றதெல்லாம் 'மாடு பிடிப்புப்' போல...! :roll:

முதலில...எடுத்ததற்கெல்லாம் உந்த மேற்குலக பெருமை பேசுறவையும்.. இக்கிலீசில பேசுறம் எண்டு கதைவிட்டே காலம் கழிக்கிறவையும்...தமிழர் என்ற முகமூடி போட்டவை என்ற உண்மை புரிஞ்சுதோ...எல்லாம் வெளிக்கும்...தமிழர் கண்டுபிடிப்புக்கள் வெளிச்சத்துக்கு வரும்...!
இடியப்பம்..புட்டே.. இரவல்.. தோசை.. ஒண்டுதான்.. கிட்ட.. நிக்குது.. அதைக்கூட.. பார்ப்பனியம்.. தேவைக்குத்தக்கமாதிரி.. பார்ப்பனியம்.. சொல்லுறவை.. பலர்.. இப்படிப்போகுது.. கண்டுபிடிப்புகள்.. அதென்ன.. ஆயுதம்.. அகிம்சை.. கண்டுபிடிப்பு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 08-06-2003

அதுக்க கண்டு பிடிப்புகள் காண கொஞ்சம் மூளை வேணும் தாத்தா....!

- GMathivathanan - 08-06-2003

GMathivathanan Wrote:
kuruvikal Wrote:ஏன் சோழியான் அண்ணா...ஆயுதப்போராட்டாப் போராளி அகிம்சை வழியை நாடி நீதி கேட்ட திலீபன் அண்ணா போன்றவர்கள்.... அன்னை பூபதி போன்றவர்கள்.....பொருளாதாரத்தடைகளுக்குள் தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய வகை பழ மரவகைகள்..பயிர் செய் முறைகள்...இப்படி பலவும் உங்களுக்கு தெரியவில்லையோ.....அது சரி ரீவியில் CNN BBC இல வந்தாத்தானே கண்டுபிடிப்பு மற்றதெல்லாம் 'மாடு பிடிப்புப்' போல...!:

முதலில...எடுத்ததற்கெல்லாம் உந்த மேற்குலக பெருமை பேசுறவையும்.. இக்கிலீசில பேசுறம் எண்டு கதைவிட்டே காலம் கழிக்கிறவையும்...தமிழர் என்ற முகமூடி போட்டவை என்ற உண்மை புரிஞ்சுதோ...எல்லாம் வெளிக்கும்...தமிழர் கண்டுபிடிப்புக்கள் வெளிச்சத்துக்கு வரும்...!
இடியப்பம்..புட்டே.. இரவல்.. தோசை.. ஒண்டுதான்.. கிட்ட.. நிக்குது.. அதைக்கூட.. பார்ப்பனியம்.. தேவைக்குத்தக்கமாதிரி.. பார்ப்பனியம்.. சொல்லுறவை.. பலர்.. இப்படிப்போகுது.. கண்டுபிடிப்புகள்.. அதென்ன.. ஆயுதம்.. அகிம்சை.. கண்டுபிடிப்பு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அட.. தின்னேக்கையாவது.. நன்றிசொல்லித்.. தின்னப்.. பழகுங்கடா.. இந்த.. "0".. புஜ்ஜியம்.. சமஸகிரிதம்.. கொடுத்தது.. இதை.. வாங்கின.. வெள்ளயைன்.. தாங்கள்..சமஸ்கிரிதத்திலிருந்நு.. இறக்குமதிசெய்த.. "0".. எண்டு.. செல்வார்கள்.. அட.. தின்னேக்கையாவது.. நன்றிசொல்லித்.. தின்னப்.. பழகுங்கடா.. இந்த.. "0".. புஜ்ஜியம்.. சமஸகிரிதம்.. கொடுத்தது.. இதை.. வாங்கின.. வெள்ளயைன்.. தாங்கள்..சமஸ்கிரிதத்திலிருந்நு.. இறக்குமதிசெய்த.. "0".. எண்டு.. பெருமையா.. செல்வார்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Manithaasan - 08-06-2003

<b>Mathy Worte</b>
Quote:
உந்த.. வாய்.. ஒண்டாலைதான்.. தமிழன்.. இருக்கிறானாக்கும்..
இதுவும் இல்லாவிட்டால் மதிபாடு கஸ்டமாகத்தானிருக்கும்.

- GMathivathanan - 08-06-2003

பல்லில்லாட்டிலும்.. மெல்லுறதுக்கு.. தேவைதானே..! பொரி.. குடுத்து.. கச்சான்.. வாங்காட்டால்.. வயிறு.. அழுகுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sOliyAn - 08-06-2003

கணணிப்பித்தனுக்கு நன்றிகள்.. சாதனையாளர்கள் சிலரை இனங்காட்டினார்.. தமிழீழத்திலே எவ்வளவோ சம்பவங்கள் இடம்பெறுகின்றன.. ஆனால் அவற்றை சாதனை என்பதா.. தியாகம் என்பதா.. ஒரு மோபில் தொலைபேசியை எடுத்துக் கொள்ளுங்கள்.. தினமொரு வடிவ மாற்றத்தில் வருகிறது.. இதைப்போல வானொலி என்றாலென்ன.. கணனி என்றாலென்ன.. எவ்வளவு வித்தியாசமான கண்டுபிடிப்புகள்.. அதற்காக எம்மவர்கள் ஏதுவும் செய்யவில்லை எனக் கூறமுடியாது.. எமக்குத் தெரியாமலிருக்கலாம் அல்லவா.. தெரிந்தவர்கள் அவற்றைப் பகிர்ந்து கொள்ளலாமே..
எங்கள் சுரதாமகூட புதுவை செயலி.. பொங்குதமிழ் செயலி என கணனித் தமிழுக்கு சிலவற்றை ஆக்கித் தந்திருக்கிறார்.. அதுவும் சாதனைதான்... இளைஞன்கூட 'செல்" தொலைபேசியில் தமிழ் மொழியிலான தகவல் பரிமாற்றம் பற்றி ஏதோ கூறியதுபோல் இருந்தது... அதைப்பற்றி இளைஞன்தான் கூறவேண்டும்.. அஜீவன்மகூட குறும்படங்கள்மூலம் சாதனை செய்துகொண்டிருக்கிறார்.. இவ்வாறு விளையாட்டு போன்ற இன்னோரின்ன துறைகளில் பல தமிழர்கள் சாதனைகள் செய்திருக்கலாம்.. அவற்றை இங்கே அறிவதுதான் முக்கிய நோக்கம்.. தெரிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளங்களேன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- GMathivathanan - 08-06-2003

sOliyAn Wrote:கணணிப்பித்தனுக்கு நன்றிகள்.. சாதனையாளர்கள் சிலரை இனங்காட்டினார்.. தமிழீழத்திலே எவ்வளவோ சம்பவங்கள் இடம்பெறுகின்றன.. ஆனால் அவற்றை சாதனை என்பதா.. தியாகம் என்பதா.. ஒரு மோபில் தொலைபேசியை எடுத்துக் கொள்ளுங்கள்.. தினமொரு வடிவ மாற்றத்தில் வருகிறது.. இதைப்போல வானொலி என்றாலென்ன.. கணனி என்றாலென்ன.. எவ்வளவு வித்தியாசமான கண்டுபிடிப்புகள்.. அதற்காக எம்மவர்கள் ஏதுவும் செய்யவில்லை எனக் கூறமுடியாது.. எமக்குத் தெரியாமலிருக்கலாம் அல்லவா.. தெரிந்தவர்கள் அவற்றைப் பகிர்ந்து கொள்ளலாமே..
எங்கள் சுரதாமகூட புதுவை செயலி.. பொங்குதமிழ் செயலி என கணனித் தமிழுக்கு சிலவற்றை ஆக்கித் தந்திருக்கிறார்.. அதுவும் சாதனைதான்... இளைஞன்கூட 'செல்" தொலைபேசியில் தமிழ் மொழியிலான தகவல் பரிமாற்றம் பற்றி ஏதோ கூறியதுபோல் இருந்தது... அதைப்பற்றி இளைஞன்தான் கூறவேண்டும்.. அஜீவன்மகூட குறும்படங்கள்மூலம் சாதனை செய்துகொண்டிருக்கிறார்.. இவ்வாறு விளையாட்டு போன்ற இன்னோரின்ன துறைகளில் பல தமிழர்கள் சாதனைகள் செய்திருக்கலாம்.. அவற்றை இங்கே அறிவதுதான் முக்கிய நோக்கம்.. தெரிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளங்களேன்..)
கண்டுபிடிப்பது.. என்பதன்.. வரைவிலக்கணமே.. மாறிவிட்டதோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sOliyAn - 08-06-2003

எதைக் கண்டுபிடிப்பதென்றாலும்.. அடிப்படையானவை வேறு ஒருவர் கண்டுபிடித்ததுதானே? இரும்பை ஒருவர் கண்டுபிடித்தால்.. இரும்பிலிருந்து வேறு ஒன்றை இன்னொருவர் கண்டுபிடிக்கிறார்.. நியூட்டன் ஒரு விதியை கண்டு பிடித்தால்.. அதை உபயோகித்து வேறு கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.. ஆக்கிமீடிசின் மிதத்தல்விதியிலிருந்து கப்பல்கள் நீர்மூழ்கிகள் என உருவாகின்றன.. இவ்வாறு ஒன்றிலிருந்துதானே இன்னொன்று உருவாக முடியும்.. ?!

- GMathivathanan - 08-06-2003

sOliyAn Wrote:எதைக் கண்டுபிடிப்பதென்றாலும்.. அடிப்படையானவை வேறு ஒருவர் கண்டுபிடித்ததுதானே? இரும்பை ஒருவர் கண்டுபிடித்தால்.. இரும்பிலிருந்து வேறு ஒன்றை இன்னொருவர் கண்டுபிடிக்கிறார்.. நியூட்டன் ஒரு விதியை கண்டு பிடித்தால்.. அதை உபயோகித்து வேறு கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.. ஆக்கிமீடிசின் மிதத்தல்விதியிலிருந்து கப்பல்கள் நீர்மூழ்கிகள் என உருவாகின்றன.. இவ்வாறு ஒன்றிலிருந்துதானே இன்னொன்று உருவாக முடியும்.. ?!
அப்ப.. ஹோர்லிக்ஸ்.. போத்தல்.. கந்ததக்குண்டு.. சோடாப்பொத்தல்.. மண்எண்னெய்க்.. குண்டெல்லாத்துக்கும்.. எங்கடையாக்கள்.. உரிமை.. கொண்டாடலாமெண்டு.. சொல்லுறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Guest - 08-06-2003

ம் 10 வருடத்துக்குள் புலம் பெயர்ந்த ஈழத்து தமிழன் செய்த சாதனைகள் வேறு எந்த இனமாவது செய்திருக்கிறதா?
அதற்காக எதிர்மறையான விடயத்தை பற்றி மட்டும் பேசாதீர்கள்...

விட்டால் குறைகூறுவதும் எங்கடை சனம் என்று பேசுவதும் தான் தெரியும்.எங்கடை சனத்திலைதான் நாங்களும் அடக்கம்

- GMathivathanan - 08-06-2003

சுரதா/suratha Wrote:ம் 10 வருடத்துக்குள் புலம் பெயர்ந்த ஈழத்து தமிழன் செய்த சாதனைகள் வேறு எந்த இனமாவது செய்திருக்கிறதா?
அதற்காக எதிர்மறையான விடயத்தை பற்றி மட்டும் பேசாதீர்கள்...

விட்டால் குறைகூறுவதும் எங்கடை சனம் என்று பேசுவதும் தான் தெரியும்.எங்கடை சனத்திலைதான் நாங்களும் அடக்கம்

தணிக்கை
________________________________________
தலைப்புக்குப் பொருத்தமான கருத்துக்களை முன்வைக்கவும்
யாழ்ப்பிரியன்