08-13-2003, 07:41 AM
Actor Kamalahasan Wrote:''ஏன் .. பாரின் கோலா தான் குடிக்கனுமா?. நம் ஊரு தயிர்இ மோர்இ பழரசம் குடிச்சா ஆகாதா? அன்னிய மோகத்துல அவங்க பானத்தை குடிக்க பழகிட்டோம். அதை எதிர்த்து நானே இயக்கம் நடத்தனும்னு நினைத்தேன். இப்போ அதுவே ஆரம்பிச்சிருச்சு''நன்றி தற்ஸ்ரமிழ்.கொம்.
Truth 'll prevail

