01-24-2005, 06:33 PM
kavithan Wrote:Mathan Wrote:ஐஸ், த்ரிஷாவுக்கு பூசை செய்ய எந்த இணையப் போகோணும்? பூசை செய்யிறமாதி சைட் அடிக்கவும் ஏதாவது இணையம் இருக்கோ? பூசை செய்யவே கணனியை பாவிக்கேக்க அதுக்கு பாவிச்சா என்ன?
Quote:திருந்தவே மாட்டீங்களா?'
இது திருந்தாதுப்பா... :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பதில் சொல்லாமல் என்ன சிரிப்பு வேண்டி இருக்கு :twisted:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

