![]() |
|
கணணியில் பூஜை செய்ய விருப்பமா ?? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: கணணியில் பூஜை செய்ய விருப்பமா ?? (/showthread.php?tid=5665) Pages:
1
2
|
கணணியில் பூஜை செய்ய விருப்பமா ?? - Vaanampaadi - 01-23-2005 உங்களில் யாருக்காவது கோவில்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவாறு அதுவும் உங்களின் கணணியில் நீங்கள் வணங்கும் கடவுள்களுக்கு பூஜை செய்து வழிபட விரும்புகிறீர்களா?????? பின் வரும் லிங்குகளை கிளிக்செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். இவற்றில் ஒன்றும் உங்கள் கணணியில் install பண்ணவேண்டிய அவசியம் இல்லை. டவுன்லோட் பண்ணியதும் அந்த Exe ஐ கிளிக்செய்ததும் கோவில் திறக்கப்பட்டுவிடும்...நீங்கள் விரும்பியவற்றை உங்களின் Mouse மூலம் செய்துகொள்ளவும். [b](அநேகமாக இந்த விடயம் சகலருக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்....காரணம், நான் அறிந்தவரையில் 1998ம் ஆண்டு தொடக்கம் இந்த லிங் இயங்குகிறது.இதனை தெரியாதவர்கள் இதனை பாவித்து பார்க்கவும்.......அதற்காக என்னை கடிக்க வராதீர்கள்) அம்மன் பாலாஜி ஹனுமான் லக்ஷ்மி ராமா சிவா ஐயப்பன் கணேஷ் கிரிஷ்ணா முருகன் தலைவர் - Vaanampaadi - 01-23-2005 கள பொறுப்பாள்ர்களே, எனது இந்த தொடர்பில் ??? கள் சற்று நீண்டு போய்விட்டன. இடைவெளி விடவேணும் என்பதை மறந்து போய்விட்டேன். Please அதனை சற்று குறைத்துவிடவும். காரணம் முற்றம் பகுதி சற்று விரிவடைந்து காணப்படுகிறது. தொல்லைகளுக்கு மன்னிக்கவும்.... அதனை என்னால் மாற்றமுடியுமா? அப்படியானால் எப்படி? சுற்றும் முற்றும் பார்த்தேன் எந்த வழியும் தென்படவில்லை.... - hari - 01-23-2005 அறிவியல் கண்டுபிடித்த கணணி மற்றும் இணையத்தளங்களுக்கூடாகவும் மூட நம்பிக்கையை பரப்பலாம், நல்ல சேவை வாழ்த்துக்கள்! - hari - 01-23-2005 Quote:தலைவர் சத்திய சாயி பாபாஇதற்குள் இவரும் வந்துட்டாரா?? :twisted: - Kishaan - 01-23-2005 hari Wrote::roll: ஓம் ஓம் இவர்தான் எங்களுக்கு தமிழீழத்தை எடுத்து தரப்போறார்? <!--emo&Quote:தலைவர் சத்திய சாயி பாபாஇதற்குள் இவரும் வந்துட்டாரா?? :twisted: --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tharma - 01-23-2005 ??????????????????????????? - kavithan - 01-23-2005 http://www.yarl.com/forum/viewtopic.php?t=1513 இதுவும் அது தான் - hari - 01-23-2005 கணனியில் அழிக்கமுடியாத வைரஸ்களை இந்த பூசைகள் செய்து அழிக்கமுடியுமோ? - kavithan - 01-23-2005 hari Wrote:கணனியில் அழிக்கமுடியாத வைரஸ்களை இந்த பூசைகள் செய்து அழிக்கமுடியுமோ? செய்து பாத்திட்டு சொல்லுங்கோ - வெண்ணிலா - 01-23-2005 kavithan Wrote:hari Wrote:கணனியில் அழிக்கமுடியாத வைரஸ்களை இந்த பூசைகள் செய்து அழிக்கமுடியுமோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Re: கணணியில் பூஜை செய்ய விருப்பமா ?? - vasisutha - 01-24-2005 Vaanampaadi Wrote:உங்களில் யாருக்காவது கோவில்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவாறு அதுவும் உங்களின் கணணியில் நீங்கள் வணங்கும் கடவுள்களுக்கு பூஜை செய்து வழிபட திருந்தவே மாட்டீங்களா? :twisted: :twisted: - Mathan - 01-24-2005 ஐஸ், த்ரிஷாவுக்கு பூசை செய்ய எந்த இணையப் போகோணும்? பூசை செய்யிறமாதி சைட் அடிக்கவும் ஏதாவது இணையம் இருக்கோ? பூசை செய்யவே கணனியை பாவிக்கேக்க அதுக்கு பாவிச்சா என்ன? - hari - 01-24-2005 kavithan Wrote:கவிதன் எதை என்று பாவிப்பது இங்கதானே 68 சொப்வேயர்களை மன்னிக்கவும் கடவுள்களின் பெயர்களை போட்டுள்ளீர்கள்? ஒன்றை டவுன்லோட் செய்யும் போதே என்னொருவரை புதிதாக அறிமுகப்படுத்துவீர்கள், நான் எதை என்று பாவிப்பது? நீங்கள் தான் நல்ல சொப்வேயயரை (கடவுளை) சொல்லவேண்டும், அது சரி இதுக்கு உடைப்பான் தேவையில்லையா? தேங்காய் உடைத்தால் சரியா?hari Wrote:கணனியில் அழிக்கமுடியாத வைரஸ்களை இந்த பூசைகள் செய்து அழிக்கமுடியுமோ? - kavithan - 01-24-2005 hari Wrote:ஆமா மன்னா நீங்கள் தான் பாவிச்சு பார்த்து சொல்லணும்.... எனக்கு எங்கை தெரிய போகுது இண்டைக்கு நோற்றன்,நாளைக்கு மக்கபே, நாளையிண்டைக்கு ஏ.வி.யி. அடுத்த நாளைக்கு பண்டா.. இப்படி தான் என்ரை கணனியின் வாழ்க்கை.. அதனால் எனக்கு எது நல்லது கூடாது என்ற பிரச்சனை இல்லை வைரஸ் வரும் அழிக்கணும் அது தான் நம்ம பொலிசி.... அப்படியே தேங்காய் உடைத்து ஆரம்பியுங்கோ.. அடிக்கிற தேங்காயை வடிவா கணனியில் அடித்து உடைத்து.. ஏதோ செய்யுங்கோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->kavithan Wrote:கவிதன் எதை என்று பாவிப்பது இங்கதானே 68 சொப்வேயர்களை மன்னிக்கவும் கடவுள்களின் பெயர்களை போட்டுள்ளீர்கள்? ஒன்றை டவுன்லோட் செய்யும் போதே என்னொருவரை புதிதாக அறிமுகப்படுத்துவீர்கள், நான் எதை என்று பாவிப்பது? நீங்கள் தான் நல்ல சொப்வேயயரை (கடவுளை) சொல்லவேண்டும், அது சரி இதுக்கு உடைப்பான் தேவையில்லையா? தேங்காய் உடைத்தால் சரியா?hari Wrote:கணனியில் அழிக்கமுடியாத வைரஸ்களை இந்த பூசைகள் செய்து அழிக்கமுடியுமோ? - kavithan - 01-24-2005 Mathan Wrote:ஐஸ், த்ரிஷாவுக்கு பூசை செய்ய எந்த இணையப் போகோணும்? பூசை செய்யிறமாதி சைட் அடிக்கவும் ஏதாவது இணையம் இருக்கோ? பூசை செய்யவே கணனியை பாவிக்கேக்க அதுக்கு பாவிச்சா என்ன? Quote:திருந்தவே மாட்டீங்களா?' இது திருந்தாதுப்பா... :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 01-24-2005 அறிவுரைக்கு நன்றி கவிதன், அது சரி யார் அந்த பாலாஜி ? நம்ம பழைய தமிழ் நடிகரா? அவர் எப்ப கடவுள் ஆனார்? சரி..சரி...எனக்கு ஏன் வீண் வம்பு ஓம் பாலாஜி நமகே! - kavithan - 01-24-2005 hari Wrote:அறிவுரைக்கு நன்றி கவிதன், அது சரி யார் அந்த பாலாஜி ? நம்ம பழைய தமிழ் நடிகரா? அவர் எப்ப கடவுள் ஆனார்? சரி..சரி...எனக்கு ஏன் வீண் வம்பு ஓம் பாலாஜி நமகே! அப்ப எல்லாரும் உங்கள் கணனியில் தான்.. பாதுக்காப்பு பலம் போலை கிடக்கு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 01-24-2005 இப்ப என் கணனியில் பிரச்சனையில்லை , "எல்லாம் அவர்கள் துனை" அவர்கள் இருக்க பயமேன்' என்னும் புதுசா யாரும் அறிமுகமானால் உடனே அறிவிக்கவும், அது சரி இந்த மென்பொருள்களை live update செய்ய சொர்க்கம்.கொம் போனால் சரியோ? - kavithan - 01-24-2005 Quote:சொர்க்கம்.கொம் போனால் ஆமா... அன் இன்ஸ்ரோல் பண்ண நரகம்.கொம் போக வேண்டும்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 01-24-2005 நம்ம கணணியில ஒரே பிரச்சனை.. என்ன பண்ண என்று தெரியல.. நோர்தன் றயல் முடிஞ்சிட்டுது என்ன பண்ணலாம்.. :roll: :roll: :oops: |