08-13-2003, 05:22 AM
sOliyAn Wrote:கீதங்களின் வரிகளை இணைத்த சந்திரவதனாக்கு நன்றிகள்..கூடவே சம்பந்தப்பட்ட பாடலின் ஒலிக்கான இணைப்பையும் இணைத்தால்.. சிறப்பாக இருக்குமே?!
நன்றி சோழியான்.
ஒலிக்கான இணைப்பு இது வரை எனக்குக் கிடைக்கவில்லை. கிடைத்தால் இணைக்கிறேன்.
அதற்கிடையில் வேறு யாருக்காவது கிடைத்தால், இணைத்தால் எல்லோரும் கேட்கலாம்.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

