01-24-2005, 06:31 AM
hari Wrote:ஆமா மன்னா நீங்கள் தான் பாவிச்சு பார்த்து சொல்லணும்.... எனக்கு எங்கை தெரிய போகுது இண்டைக்கு நோற்றன்,நாளைக்கு மக்கபே, நாளையிண்டைக்கு ஏ.வி.யி. அடுத்த நாளைக்கு பண்டா.. இப்படி தான் என்ரை கணனியின் வாழ்க்கை.. அதனால் எனக்கு எது நல்லது கூடாது என்ற பிரச்சனை இல்லை வைரஸ் வரும் அழிக்கணும் அது தான் நம்ம பொலிசி.... அப்படியே தேங்காய் உடைத்து ஆரம்பியுங்கோ.. அடிக்கிற தேங்காயை வடிவா கணனியில் அடித்து உடைத்து.. ஏதோ செய்யுங்கோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->kavithan Wrote:கவிதன் எதை என்று பாவிப்பது இங்கதானே 68 சொப்வேயர்களை மன்னிக்கவும் கடவுள்களின் பெயர்களை போட்டுள்ளீர்கள்? ஒன்றை டவுன்லோட் செய்யும் போதே என்னொருவரை புதிதாக அறிமுகப்படுத்துவீர்கள், நான் எதை என்று பாவிப்பது? நீங்கள் தான் நல்ல சொப்வேயயரை (கடவுளை) சொல்லவேண்டும், அது சரி இதுக்கு உடைப்பான் தேவையில்லையா? தேங்காய் உடைத்தால் சரியா?hari Wrote:கணனியில் அழிக்கமுடியாத வைரஸ்களை இந்த பூசைகள் செய்து அழிக்கமுடியுமோ?
செய்து பாத்திட்டு சொல்லுங்கோ
[b][size=18]

