01-24-2005, 01:34 AM
Vaanampaadi Wrote:உங்களில் யாருக்காவது கோவில்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவாறு அதுவும் உங்களின் கணணியில் நீங்கள் வணங்கும் கடவுள்களுக்கு பூஜை செய்து வழிபட
விரும்புகிறீர்களா?????? பின் வரும் லிங்குகளை கிளிக்செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். இவற்றில் ஒன்றும் உங்கள் கணணியில் install பண்ணவேண்டிய அவசியம் இல்லை. டவுன்லோட் பண்ணியதும் அந்த Exe ஐ கிளிக்செய்ததும் கோவில் திறக்கப்பட்டுவிடும்...நீங்கள் விரும்பியவற்றை உங்களின் Mouse மூலம் செய்துகொள்ளவும்.
திருந்தவே மாட்டீங்களா? :twisted: :twisted:

