08-12-2003, 01:47 PM
பாத்தியளே இளைஞர்களைப் பற்றிய தப்பபிப்ராயங்கள் அசுர வேகத்தில் வளர தற்போதைய இளைஞர்களின் தறிகெட்ட செயல்கள் எவ்வளவு துரித காரணிகளாக அமைகின்றன...இதற்குக் காரணம் பெற்றோர் பிள்ளைகள் பிணைப்பு வலுவிழந்துள்ளமையும்...பிள்ளைகள் தாங்கள் எல்லாம் தெரிந்தவர்கள்...சமுதாயம் சொல்லும் நல்லதுகளுக்கும்... அவர்கள் தரும் செய்தி... அவை சமுதாய வேலிகள் நாங்கள் சுதந்திரப் பறவைகள் சமுதாய வேலி தாண்டிப் பறக்கின்றோம்... என்று தமக்குத் தெரிந்த அந்நிய நாகரிகத்தை புகுத்துவதுதான்.....இதற்குள் ஆண் பெண் சமத்துவம் கேட்டு புறப்பட்டிருக்கும் பெண்களும் சிக்கி பெரிய சமூகச் சீரழிவே நடந்தேறிக் கொண்டிருக்கிறது....இதற்காகத்தான் சொல்கிறோம் சமூக விழுமியங்கள் பாதுகாக்கப்படும் பொருட்டு சமூக வளர்ச்சி மாற்றங்கள் சரியான வழியில் கொண்டு செல்லப்பட வேண்டும்... ஆண், பெண் இருவரும் கட்டுப்பாடுகள் ஒழுக்கங்கள் என்ற சிறப்பு விதிகளை பின்பற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்...அதை விடுத்து சமுதாயம் என்றால் என்ன..ஒழுக்கம் என்றால் என்ன...அதையேன் நாங்கள் இளைஞர்கள், பெண்கள் மாற்றி அமைக்க முடியாது.... என்று கேள்வி கேட்பவர்கள்....எதிர்காலத்தில் உங்கள் சமுதாயக் கட்டமைப்பைபற்றிய சிறு கற்ப்பனை முன்னோட்டத்தையாவது தந்துவிட்டுக் கேளுங்கள்... :!:
மீண்டும் சொல்கிறோம் சமுதாய நலன் கருதி தேவையெனில் பெண்களும் சரி ஆண்களும் சரி பாடசாலையில் மாணவர்கள் கட்டுப்படுத்தப்படுவது போல கட்டுப்படுத்தப்பட வேண்டியவர்களே...எங்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம்...இப்படித் தறிகெட்டதனங்கள் வளரவே வழி சமைக்கும்...! இதை நாங்கள் அநுபவவாதிகளாக அன்றி இளைஞர்களா இருந்தே சொல்கிறோம்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மீண்டும் சொல்கிறோம் சமுதாய நலன் கருதி தேவையெனில் பெண்களும் சரி ஆண்களும் சரி பாடசாலையில் மாணவர்கள் கட்டுப்படுத்தப்படுவது போல கட்டுப்படுத்தப்பட வேண்டியவர்களே...எங்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம்...இப்படித் தறிகெட்டதனங்கள் வளரவே வழி சமைக்கும்...! இதை நாங்கள் அநுபவவாதிகளாக அன்றி இளைஞர்களா இருந்தே சொல்கிறோம்...! :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

