01-23-2005, 04:56 PM
sri Wrote:Niththila Wrote:மன்னிக்கவும் வானம்பாடி. தகவலுக்கு நன்றி. நான் (நித்திலா என்ற பெயரில் )இப்பதான் களத்தில் இணைந்திருக்கிறன்.:!: :!: :!:
நான் எவரையும் மன்னிக்கவேண்டிய அவசியமில்லை.....தயவுசெய்து எதிர்வரும் காலங்களில் எவரும் எதற்காகவும் என்னிடம் மன்னிப்பு கோரவேண்டிய அவசியமில்லை.........
[b]Nobody is perfect in the world
என்ற கோட்பாட்டுடன் வாழுபவள் நான்....
மன்னிக்கவும் வானம்பாடி. தகவலுக்கு நன்றி. நான் (நித்திலா என்ற பெயரில் )இப்பதான் களத்தில் இணைந்திருக்கிறன்.
அது சரி சிறி,
நீங்கள் என்ன குழப்புகிறீர்கள்?????????

