Yarl Forum
அமெரிக்க மருத்துவக்குழுவினருடன் புலனாய்வுத்துறை அடிக்கடி.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அமெரிக்க மருத்துவக்குழுவினருடன் புலனாய்வுத்துறை அடிக்கடி.... (/showthread.php?tid=5670)



அமெரிக்க மருத்துவக்குழுவினருடன் புலனாய்வுத்துறை அடிக்கடி.... - Vaanampaadi - 01-23-2005

மந்திகை மருத்துவமனையில் பணியாற்றும் அமெரிக்க மருத்துவக் குழுவினருடன் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அடிக்கடி சந்திப்பு
(த.தனுஷன்)

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கவென யாழ். குடாநாட்டிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க கடற்படை மருத்துவக் குழுவுடன் இணைந்து பணியாற்றவென மேலும் ஒரு தொகுதி அமெரிக்க கடற்படை மருத்துவக் குழுவினர் குடாநாட்டிற்கு வருகை தர உள்ளனர்.

குடாநாட்டிற்கு வருகை தரும் இந்த அமெரிக்கக் கடற்படை மருத்துவக் குழுவினர் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கின்ற இடங்களிற்கு நேரடியாகச் சென்று சிகிச்சை அளிக்க உள்ளனர். இதேவேளை, மந்திகை மருத்துவமனையில் பணியாற்றி வரும் <b>அமெரிக்க கடற்படை மருத்துவக் குழுவினரை படையினரின் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.</b>

Source : Virakesari


- Niththila - 01-23-2005

அவர்கள் இதற்குத்தான் வந்தார்கள் என்பது இப்போது வெளிக்கிறது :x :evil:


- Niththila - 01-23-2005

மன்னிக்கவும் வானம்பாடி. தகவலுக்கு நன்றி. நான் இப்பதான் களத்தில் இணைந்திருக்கிறன்.


- sri - 01-23-2005

<!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->மன்னிக்கவும் வானம்பாடி. தகவலுக்கு நன்றி. நான்  (நித்திலா என்ற பெயரில் )இப்பதான் களத்தில் இணைந்திருக்கிறன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
:!: :!: :!:


- Niththila - 01-23-2005

என்ன சிறி அண்ணா முதல் தரம் எழுதுவதால் இப்படி எல்லாம் வருகுது இதில் என்ன ஆச்சரியம் :? :?


- Vaanampaadi - 01-23-2005

sri Wrote:
Niththila Wrote:மன்னிக்கவும் வானம்பாடி. தகவலுக்கு நன்றி. நான் (நித்திலா என்ற பெயரில் )இப்பதான் களத்தில் இணைந்திருக்கிறன்.
:!: :!: :!:

நான் எவரையும் மன்னிக்கவேண்டிய அவசியமில்லை.....தயவுசெய்து எதிர்வரும் காலங்களில் எவரும் எதற்காகவும் என்னிடம் மன்னிப்பு கோரவேண்டிய அவசியமில்லை.........
[b]Nobody is perfect in the world
என்ற கோட்பாட்டுடன் வாழுபவள் நான்....

மன்னிக்கவும் வானம்பாடி. தகவலுக்கு நன்றி. நான் (நித்திலா என்ற பெயரில் )இப்பதான் களத்தில் இணைந்திருக்கிறன்.

அது சரி சிறி,
நீங்கள் என்ன குழப்புகிறீர்கள்?????????


- Niththila - 01-23-2005

நன்றி வானம்பாடி


- tsunami - 01-24-2005

அவை மட்டுமோ
யாராவது உள்ளுர் ஆட்களும் கதைக்கினமோ என்று ஒருக்கால் கேட்டுச்சொல்லுங்கோ..