08-12-2003, 12:43 PM
அதோட நல்ல ஓடத் தெரியவும் வேணும் வேட்டி சாரியில ஓடேக்க தமிழ் கதைக்கவும் தெரிந்திருக்க வேணுமாம். என்ன லண்டன் சரிப்படாட்ட ஒருக்க போய் பாருங்கோவன் தாத்தா சிபாரிசுக்கு வேணும் என்டால் உந்த விக்கல் சங்கரி உங்க வந்திருக்கிறதா ஒரு சேதி. போய் பாத்தால் உடன வேலை கிடைச்சிடும்.
ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்
seelan

